VIDEO: 'இந்த மீனுக்கு ஓவர் கான்ஃபிடன்ட் தான்...' 'அது கெடக்குற நீளத்துக்கு...' 'இப்படி பண்றதெல்லாம் சான்ஸே இல்ல, வேற லெவல்...' - வைரல் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய வனத்துறை அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் ஒரு மீன் ஒன்று ஈல் என்னும் விலாங்கு மீனை வேட்டையாடி கொண்டிருக்கிறது. அப்போது விலாங்கு மீனின் உருவம் மீனை விட பெரியதாக இருப்பதால், விலாங்கு மீனை விழுங்க முடியாமல் அந்த மீன் மீண்டும் அதனை வெளியே கக்கியது. வெளியே வந்த விலாங்கு மீனும் தன் உயிர்வந்த நிலையில் அங்கிருந்து ஓடியது.
இதனை பதிவிட்ட சுசாண்ட நந்தா என்னும் ஐ.எப்.எஸ் அதிகாரி 'இயற்கையின் அற்புதமான தருணங்கள்' எனப்பதிவிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தூண்டிலில் பிடித்த மீனை'... 'டக்கென வாயில் கவ்விக்கொண்ட இளைஞர்'... சற்றும் எதிர்பாராமல் நடந்த 'அதிர்ச்சி'!
- 'கொட்டி தீர்த்த மீன் மழை...' 'வானத்துல விண்மீன் தானே இருக்கும்...' மீன் மழைலாம் எப்படிங்க பெய்யும்...? -ஆச்சரியப்பட வைக்கும் தகவல்...!
- 'இதனால கொரோனா பரவாதுனு சொன்னா கேக்கணும்!'... ‘ப்ரஸ்’ மீட்டில் நிரூபிக்க.. ‘Ex மினிஸ்டர்’ செய்த ‘வைரல்’ காரியம்!
- ‘அதுல கொரோனா இருக்கு’... 'உங்க பொருட்கள் எங்களுக்கு வேணாம்’... ‘இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய’... ‘தடை விதித்து குற்றஞ்சாட்டிய சீனா’...!!!
- 'இது உலகத்துலயே பழைய மீன் இனம்...' 'கேரளாவில் கண்டுபிடிச்சுருக்காங்க...' எப்படி மேல வந்துச்சு...? - ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள்...!
- 'காசு பணம் இல்லாம கஷ்டப்பட்டேன்...' 'ஆற்றுக்கு போனப்போ கிடைச்ச மீன்...' - இப்போ இவ்வளவு ரூபாய் சம்பாதிச்சுட்டேன்...!
- "டாக்டர்...! வயித்து வலி உசுரு போகுது, ஹெல்ப் பண்ணுங்க... "'ஸ்கேன்' பண்ணி பாத்ததுல... சாப்பிட்ட மீனு உள்ள போய்...! - ஆடிப்போன 'மருத்துவர்கள்'!!!
- ”தொண்டை வலிக்குதுன்னு சொன்னாங்க... செக் பண்ணி பாத்தா, தொண்டைக்குள்ள ’உயிரோட’ ஒரு புழு ஓடிட்டு இருக்கு... அவங்க சாப்டது இந்த மீன் தான்...!”- அதிர்ச்சியடைந்த டாக்டர்கள்!!!
- 'பின்னாடி' வழியா 'மீன்' உள்ள போயிடுச்சு... 'x ray' பார்த்து 'அரண்டு' போன 'மருத்துவர்கள்'... உக்காரும் போது 'பாத்து' உக்காரணும்!
- 'எங்களுக்கு ஏன் இவ்வளவு பெரிய சோதனை'... 'ஒரு பக்கம் கொரோனா, இன்னொரு பக்கம் இதுவா'?... துயரத்திற்கு மேல் துயரம்!