'முதலில் எல்லார் முன்னாடியும் என்ன'.. 'இப்ப என் அம்மாவ'.. டீச்சரின் மேல் உள்ள ஆத்திரத்தில் 4-ஆம் வகுப்பு மாணவன் செய்த செயல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாமும்பையில் உள்ள கோவாண்டி சிவாஜி நகரில், ஆயிஷா என்கிற டீச்சர், தனது கணவருடன் விவாகரத்து பெற்ற நிலையில், தாய் மற்றும் மகனுடன் வசித்து வந்தார்.
அவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த ஆயிஷா என்பவரின் 4வது படிக்கும் 9 வயது மாணவனின் தாயார் வந்து கடன் கேட்டதாகவும், ஆனால் கடன் தர மறுத்த ஆயிஷா, கடன் தர மறுத்ததோடு, மாணவனின் தாயிடம் கடுமையாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து இருவருக்குமான வாக்குவாதம் முற்றிப் போயுள்ளது.
இதனால் தனது தாய் வீட்டுக்கு சென்ற பிறகு ஆயிஷா டீச்சரின் வீட்டுக்கு வந்த மாணவன், ஆயிஷா பாத்ரூமில் முகம் கழுவிக் கொண்டிருந்தபோது, ஆயிஷாவிடம் சென்று திடீரென சரமாரியாக குத்திக் கொன்றுள்ளான். பின்னர் போலீஸ் விசாரணையில், தன்னை எல்லார் முன்பும் டீச்சர் திட்டியதாலும், தன் தாய்க்கு கடன் தரமறுத்து கடுமையாக பேசியதாலும் கொன்றதாகக் கூறியுள்ளான்.
இன்னொருபுறம், தன் தந்தையிடம் கூறும்போது, யாரோ முன்பின் தெரியாதவர்கள் தன்னிடம் 2 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து டீச்சரைக் கொல்ல சொன்னதாகவும், இல்லாவிட்டால் தன்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் கூறியுள்ளான். இதனால் குழம்பியுள்ள போலீஸார் மீண்டும் சிறுவனிடம் பொறுமையாக விசாரித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- டியூசன் டீச்சரை கத்தியால் குத்தி கொலை செய்த 7 ம் வகுப்பு மாணவன்..! மிரள வைத்த காரணம்..!
- ‘கல்லூரி விடுதியில் இறந்து கிடந்த மருத்துவ மாணவி’.. ‘கழுத்தில் இருந்த மின்கேபிள் அச்சு’.. ‘விசாரணையில் விலகாத மர்மம்’..
- ‘அது நடந்து 3 வருஷம் ஆச்சு’.. ‘இதுவரைக்கும் யாரும் என்கிட்ட பேசல’ அதனால...! அதிர வைத்த மாணவியின் தற்கொலை கடிதம்..!
- ‘பெட்ரோல் போட பைக்க எடுத்து போன பையன்’.. ‘வழியில் கிடந்த மின்சார வயர்’.. சென்னையை அதிர வைத்த சம்பவம்..!
- 'இனிமே 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும்'... 'தமிழக அரசு அடுத்த அதிரடி'... வெளியான ‘புதிய’ அறிவிப்பு!
- ‘ரூமில் இருந்த விஷ ஊசி, தற்கொலை கடிதம்’.. அதிர வைத்த மருத்துவக் கல்லூரி மாணவரின் இறப்புக்கான காரணம்..!
- 'கழுத்தளவு தண்ணீர்.. ஆனாலும் கல்விச் சேவைய ஒருநாளும் நிறுத்துனது இல்ல'.. 'ஒருநாள் தவறி விழுந்து'.. சல்யூட் அடிக்க வைத்த ஆசிரியை!
- ‘ஸ்கூலில் டீச்சர் செய்ற காரியமா இது’... ‘அத்துமீறியதால் அதிர்ந்த மாணவர்கள்’... 'வெளுத்து வாங்கும் வீடியோ'!
- '7வது மாடியில் இருந்து'.. தூக்கி வீசிய 'தந்தையின் நண்பர்'.. '3 வயது பெண் குழந்தைக்கு' நடந்த 'கொடூரம்'!
- ‘பாடத்தை சரியாக ஒப்பிக்கவில்லை என’.. ‘ஆசிரியர் செய்த நடுங்க வைக்கும் காரியம்’.. ‘10ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்த பயங்கரம்’..