‘பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பள்ளிப் பேருந்து..’ கோர விபத்தில் ‘9 குழந்தைகள் பலியான சோகம்..’
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளிப் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 9 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் தெஹ்ரி கார்வால் மாவட்டத்திலுள்ள கங்சாலி என்ற இடத்தில் பள்ளிப் பேருந்து ஒன்று 18 குழந்தைகளுடன் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது மலைப்பாதையின் ஒரு திருப்பத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகிலிருந்த ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேரிடர் மீட்புக் குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளனர். இந்த விபத்தில் 9 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், 8 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்த குழந்தைகளுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
UTTARAKHAND, SCHOOL, BUS, ACCIDENT
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இதுக்குப் பேருதான் 'பயணியர் குடையோ'.. ஒரு 'சாதா மழைக்கே' தாங்காத 'பேருந்துகளா?'!
- ‘மதுபோதையில் ஐஏஎஸ் அதிகாரி செய்த காரியம்..’ நொடியில் பத்திரிக்கையாளருக்கு நடந்த பயங்கரம்..
- ‘உரசிச் சென்ற அரசுப்பேருந்து..’ தடுமாறி விழுந்த இளைஞருக்கு.. ‘அடுத்த நொடி நடந்த பயங்கரம்..’
- ‘பள்ளிக்குள் கண்டித்த ஆசிரியர்..’ வெளியே வந்ததும்.. ‘மாணவர்கள் செய்த அதிர்ச்சிக் காரியம்..’
- ‘பைக் மீது மோதிய தண்ணீர் லாரி’.. சக்கரத்தில் சிக்கிய 1 வயது குழந்தை..! சென்னையில் நடந்த கோரவிபத்து..!
- ‘எத்தன தடவ சொன்னேன்’.. ‘ஒழுங்கா பஸ்ஸ திருப்பு இல்லனா..’ பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ..!
- ‘டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய கார்’... 'பதைபதைக்க வைத்த சிசிடிவி காட்சிகள்'!
- அரசுப்பேருந்தும், பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்து..! சம்பவ இடத்திலே ஒருவர் பலியான பரிதாபம்..!
- தனியார் பள்ளிகளுக்கு ‘செக்’.. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி..!
- ‘பள்ளி மாணவர்கள் மோதலில் நடந்த பயங்கரம்..’ ஆத்திரத்தில் மாணவன் செய்த அதிர வைக்கும் காரியம்..