'ரூம்க்கு வரல.. வேற ரூம்ல தூங்கியிருப்பான்னு நெனச்சனே!.. 3-ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடூரம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திராவின் திருப்பதி அருகே உள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ளது சல்லப்பள்ளி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவன் தாசரி ஆத்யா. 3-ஆம் வகுப்பு பயின்று வரும் தாசரி ஆதித்யா, 4-ஆம் வகுப்பு பயிலும் தனது அண்ணனுடன் ஒன்றாக பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் இருந்து வந்துள்ளான்.
இந்த நிலையில், தனது தம்பி தாசரி ஆதித்யா, அன்றைய இரவு, ரூமை விட்டு வெளியில் சென்றுவிட்டு, திரும்பி வரவேயில்லை. ஆனால் வேறு யாருடைய அறையிலோ தம்பி தூங்கியிருப்பான் என நம்பி, அவனைத் தேடாமல், தாசரி ஆதித்யாவின் அண்ணன், தனது அறையிலேயே உறங்கியுள்ளான். ஆனால் விடிந்தால், வாயைத் திறந்தபடி ரத்த வெள்ளத்தில் தாசரி ஆதித்யா பாத்ரூம் அருகே இறந்து கிடந்துள்ளான்.
இதனையடுத்து சிறுவனின் உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்ததோடு, சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, ஹாஸ்டல் வார்டன் மற்றும் சக நண்பர்களை விசாரிக்கத் தொடங்கினர். கொலைக்குற்றவாளி யாரென தெரியாததால் பிரிவு 174-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அம்மா இருக்கேன்பா.. விட்ருவேனா'.. 2 மாத குழந்தைக்கு நேர்ந்த கதி.. கலங்க வைத்த பெற்றோரின் செயல்!
- 'இதுக்கா 10 வருஷம் காத்திருந்தேன்'...'கர்பமடைந்த காதலி'... 'நம்பி போன தங்கைக்கு அண்ணன் செய்த கொடூரம்'!
- ‘ஆண் நண்பருடன்’ சேர்ந்து.. ‘தாய் செய்த அதிரவைக்கும் காரியம்’.. ‘தந்தை கண்முன்னே’ 1 வயது குழந்தைக்கு நடந்த பயங்கரம்..
- 'ஆடி மாசம்' வீட்டுக்குப் போன 'புதுமனைவியின் பகீர் முடிவு'.. புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த 'சோகம்'!
- 'சென்னை: இளம் பெண்ணுக்கு குளியல் அறையில் நேர்ந்த கொடூரம்.. சிசிடிவியால் அதிர்ந்த போலீஸார்!
- ‘வாட்ஸ்அப்பால் நடந்த விபரீதம்’.. ‘கொசு மருந்தைக் கொடுத்து..’ கணவன் செய்த பயங்கரம்..
- ‘என் பையனுக்கு இப்டியா நடக்கணும்?’... ‘தட்டிக்கேட்ட முதல்வரின் பாதுகாவலர்’... 'நள்ளிரவில் நடந்த பயங்கரம்'!
- 'உன் ட்ரஸ்ஸ கிழிக்க போறேன்!'.. இரவு நேர யூபர் டிரைவரால் 'இளம் பெண்ணுக்கு' நேர்ந்த கதி!
- 'ஏம்மா.. இப்படியாமா பண்ணுவீங்க.. பாருங்க ஜட்ஜே அப்செட் ஆயிட்டாரு'.. பெண் செய்த பரபரப்பு காரியம்!
- திருப்பதி லட்டுக்கும் 304-க்கும் என்ன சம்மந்தம்? லட்டு சாப்டவங்க அவசியம் இதயும் தெரிஞ்சுக்கங்கப்பு.!