"போராட்டக்களத்தில் ஒரு குட்டி ரிலாக்ஸ்"... "அறுபது மருத்துவர்கள்" ஒன்றிணைந்து... மக்களின் நலனுக்காக வெளியிட்ட 'கூல்' வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாநாடு முழுவதும் கொரோனா வைரஸ் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை மீட்க மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர். கிட்டத்தட்ட அனைத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை வைரஸிற்கு எதிராக கடுமையாக போராடி வருகின்றனர்.
இந்த நெருக்கடி சூழலில் நாட்டு மக்கள் அனைவரும் மிகுதியான நேரம் அதிக பதற்றத்துடனேயே காணப்படுகின்றனர். மேலும் சிலர், ஊரடங்கின் காரணமாக வீட்டிலேயே இருப்பதால் மனதளவில் அதிகம் பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்நிலையில், மக்களிடையே சற்று பதற்றம் தணிந்து மகிழ்ச்சியுடன் நம்பிக்கையளிக்க வேண்டி நாடெங்கும் உள்ள அறுபது மருத்துவர்கள் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
மும்பை, புனே, நாக்பூர், கொச்சி, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதியிலுள்ள மருத்துவர்கள் இணைந்து நடனமாடி, குதூகலமாகும் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "யாரா இருந்தா என்ன.. வெளில வர்லாமா?".. 'ஊரடங்கில்' சொகுசு காரில் 'சிக்கிய' தொழிலதிபர் 'மகனுக்கு' தோப்புக்கரண 'தண்டனை'!
- 'ஊரடங்கில்' பொழுது போக... மனைவி கொடுத்த 'ஐடியா'... விளையாட்டு வினையாகி 'கடைசியில்' நேர்ந்த 'துயரம்'...
- மே 3க்குப் பிறகு என்ன செய்யலாம்?.. ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? நீக்கப்படுமா?.. பிரதமருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெளியான 'முக்கிய' தகவல்!
- 'இரண்டு மாதத்திற்குப் பிறகு... ‘மே 4-ல் இருந்து... ‘லாக் டவுனை நீக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த நாடு’!
- "இது என்ன தோட்டா தரணி போட்ட செட்டா?..." 'பூக்கள் நிறைந்து ரம்மியமாகக் காட்சியளிக்கும் சென்னை...' 'கொரோனா கொடுத்த கிஃப்ட்...' 'சென்னையை சும்மா விட்டாலே அழகுதான்...'
- "ஊரடங்கை நீட்டிக்கணும்"... விருப்பம் தெரிவித்த 'ஆறு' மாநிலங்கள்... 'தமிழக' அரசின் நிலைப்பாடு என்ன?
- “முட்டைகோஸ்களை விற்பனை செய்யவே கஷ்டமா இருக்கு!”.. 'வருத்தமாக ட்வீட் போட்ட சத்தியமங்கலம் விவசாயி!'.. நெகிழவைத்த கர்நாடக எம்.பி!
- 'ஒரே ஒரு துண்டு தான்!'.. முடிதிருத்தம் செய்ய வந்தவர்களுக்கு கொரோனா பரவியது எப்படி?.. கிராமத்துக்கே 'சீல்' வைத்த... சலூன் கடை சம்பவம்!
- ‘டாக்டர் சைமன் மனைவியின் கோரிக்கை நிராகரிப்பு’... ‘சென்னை மாநகராட்சி விளக்கம்’... ‘உலக சுகாதார அமைப்பை மேற்கோள் காட்டிய மனைவி’ !
- ‘ஒருமாத ஊரடங்கால் என்ன நடந்தது?’... ‘ஆனாலும் அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்’... ‘நாட்டிலேயே இங்கு தான் குறைவு’!