'5 வயசுக்குள்ள' இருக்குற குழந்தைங்க 'மாஸ்க்' போடணுமா...? - சுகாதார சேவைகள் இயக்குநரகம் 'வெளியிட்டுள்ள' நெறிமுறைகள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையின் பாதிப்பு குறையத் தொடங்கி உள்ளது.
புதிதாக கொரோனா தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. ஆனால் இறப்பு எண்ணிக்கை அதிகமாக வருவதும் குறிப்பிடத்தக்கது. அதேநேரம், குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இரண்டாவது அலையின் தாக்கம் ஓரளவிற்கு குறைந்தாலும், மூன்றாவது அலை குறித்த பயம் தற்போது பொதுமக்களிடம் அதிகமாகி உள்ளது. மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கலாம் என மருத்துவ வல்லுநர்கள் கூறுவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது..
இந்த நிலையில், 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதார சேவைகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
அந்த நெறிமுறையில், 5 வயது மற்றும் அதற்கு கீழ் உள்ள குழந்தைகள் மாஸ்க் அணிய வேண்டிய அவசியமில்லை என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 6 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகள் பெற்றோர் மற்றும் டாக்டர்களின் கண்காணிப்பில் மாஸ்க் அணியலாம்.
மேலும், பதினெட்டு வயதுக்கு குறைவானவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்தை பயன்படுத்த பரிந்துரைக்கப்படவில்லை. தேவைப்பட்டால் எச்ஆர்சிடி ஸ்கேன் எடுத்து பார்க்கலாம் என அந்த நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது..
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனா 3-வது அலை ஏற்பட்டா குழந்தைகளுக்கு அதிகமாக பாதிப்பு ஏற்படுமா..? எய்ம்ஸ் இயக்குநர் முக்கிய தகவல்..!
- மாஸ்க், சானிடைசர் உள்ளிட்ட கொரோனா தடுப்பு உபகரணங்களுக்கு ‘விலை’ நிர்ணயம்.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!
- 'மாஸ்க்' போடாமல் நின்றுக்கொண்டிருந்த தம்பதி...! 'அவங்கள பார்த்த உடனே காரை நிறுத்த சொல்லி...' - முதல்வர் ஸ்டாலின் செய்த காரியம்...!
- 'ஆல் இன் ஆல் அழகுராஜா'!.. உபகரணங்கள், முகக்கவசங்களில் தொற்றை நீக்கும் புதிய இயந்திரம்!.. 'வஜ்ரா கவசம்' என்றால் என்ன?
- இதை பண்ணிட்டு தாராளமா ‘மாஸ்க்’ போடாம வெளியே வாங்க.. அமெரிக்க அரசு ‘அதிரடி’ அறிவிப்பு..!
- ஆஹா...! மாஸ்க் போடலன்னா ஃபைன் வேற கட்டணுமே...! 'கெடச்சிடுச்சு ஒரு சூப்பர் ஐடியா...' - காக்கா, குருவிலாம் பார்த்தா இப்போ கிளம்பி வந்திடுமே...!
- நானும் ரௌடி தான்...! 'என்னலாம் ஒண்ணும் பண்ண முடியாது...' - கூலிங் கிளாஸ் போட்டுட்டு போலீசாரிடம் தெனாவட்டாக பேசிய பெண்...!
- 'என் கணவருக்கு முத்தம் கொடுக்கணும்னா எப்படி கொடுப்பேன்'... 'இப்போ நாங்க என்ன சொல்லிட்டோம்'...'போலீசாரிடம் சீறிய பெண்'... வைரலாகும் வீடியோ!
- 'சாப்பிடும் போது மாஸ்க்கை போடுங்க'... 'கொந்தளித்த விமான பணிப்பெண்'... 'அதோடு நிற்காமல் செய்த செயல்'... அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள வீடியோ!
- 'எவ்வளவோ ட்ரிக்ஸ் பார்த்துட்டோம்...' 'ஆனா இது புதுசு...' 'இருந்தாலும் ரொம்ப தான் மன தைரியம்...' - வசமா ஏர்போர்ட்ல சிக்கிய மனிதர்...!