‘திடீர் பனிச்சரிவு’.. 5 ராணுவ வீரர்கள் உட்பட 10 பேர் பலி..! மீட்பு பணி தீவிரம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 5 ராணுவ வீரர்கள் உட்பட 10 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் மாச்சில்செக்டர் பகுதியில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கினர். இதில் 5 ராணுவ வீரர்கள் உட்பட 10 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பனிச்சரிவில் சிக்கியுள்ள மற்ற ராணுவ வீரர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதேபோல் காந்தர்பால் மாவட்டம் சன்மார்க் பகுதியில் நேற்று ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவில் 9 பொதுமக்கள் சிக்கினர். அதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
JAMMUANDKASHMIR, INDIANARMY
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "பாகிஸ்தானில் விழுந்த இந்திய வீரர்!!"... "காஷ்மீரில் பரபரப்பு!"... "மீட்கப்படுவாரா?"...
- 'தமிழக ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமாருக்கு புதிய பதவி'...மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி!
- ‘சியாச்சின் மலையில் திடீர் பனிச்சரிவு’!.. ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் உயிரிழப்பு..!
- ‘மாறிய இந்திய வரைபடம்’.. இன்று முதல் அதிகாரபூர்வமாக யூனியன் பிரதேசங்களான ஜம்மு-காஷ்மீர்..!
- 'காஷ்மீர்ல போராடுறாரு'... 'ஆபாச நடிகர் 'ஜானி சின்ஸின்' பட காட்சி ட்வீட்'... 'நீங்க பெரிய ரசிகரா'? ... நெட்டிசன்கள் கிண்டல்!
- ‘சர்ச்சைக்குரிய கருத்து’... ‘பதிவிட்ட அதிபருக்கு’... ‘அதிர்ச்சியளித்த ட்விட்டர்’!
- புது கெட்டப்பில் மாஸ் காட்டிய ‘தல’தோனி..! வைரலாகும் வீடியோ..!
- ‘நாட்டின் பாதுகாப்பில் அரசியல் செய்யாதீர்கள்’.. காஷ்மீர் விவகாரத்தில் ‘ரஜினிகாந்த் காட்டம்..’
- 'ரொம்ப சவாலான விஷயம்'...'ஆனா சூப்பரா பண்ணிட்டீங்க'...'பெண் அதிகாரிகளுக்கு குவியும் பாராட்டு'!
- ‘அதெல்லாம் நாங்க பாத்துப்போம்’.. ‘காஷ்மீர்’ பற்றி கருத்து தெரிவித்த அஃப்ரிடிக்கு.. ‘பதிலடி கொடுத்த பிரபல இந்திய வீரர்..’