'சுஜித்தைத் தொடர்ந்து'.. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை.. 8 மணி நேர போராட்டத்துக்கு பின் பத்திரமாக மீட்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாமிக அண்மையில் தமிழ்நாட்டில் திருச்சி அருகே உள்ள மணப்பாறையை சேர்ந்த பாலகன் சுஜித், தனது வீட்டின் அருகிலேயே தனது தந்தையால் தோண்டப்பட்ட ஆழ்துளை குழாயில் விழுந்து பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இந்தியாவையே கலங்கச் செய்தது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று காலை 4 வயது குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சம்பவம் நடந்ததோடு, இந்தச் சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. குழந்தை விழுந்த சம்பவம் மதியமே தெரியவந்த நிலையில், உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கப்பட்டன. மேலும் தீயணைப்புத்துறை வீரர்களும் மாவட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டனர்.
இதுகுறித்து பேசிய அம்மாநிலத்திற்குட்ப்பட்ட சுரோஹி மாவட்ட கலெக்டர் சுரேந்திர குமார், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தைக்கு உடனடியாக ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டதாகவும், தொடர்ந்து குழந்தை மீட்பதற்கான ஏற்பாடுகள் நடந்ததால் 8 மணி நேரத்தில் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மது பாட்டில்.. பெல்ட்..!'.. '6 வயது' குழந்தைக்கு 'பள்ளிக்கு' அருகிலேயே நடந்த 'கொடூர' சம்பவம்!
- ‘11 பெண் குழந்தைகள்’.. ‘ஆனா ஒரு ஆண் குழந்தை கூட இல்லை’ பல வருஷ பிரார்த்தனைக்கு கிடைச்ச பரிசு..!
- 'அசுர வேகத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்து-டிரக்! .. தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து.. 10 பேர் பலியான சோகம்!
- ‘ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க எளிய முறை’.. ‘அசத்திய அரசு பள்ளி மாணவி’.. குவியும் பாராட்டுக்கள்..!
- ‘சுஜித்தை தொடர்ந்து மீண்டும் ஒரு சோகம்’.. ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி..!
- 'நாங்க விட்ர மாட்டோம்.. பயப்படாத!'.. 'இளைஞர்கள் செய்த அற்புத காரியம்'.. நெகிழவைக்கும் வீடியோ!
- 'ஒரே நாளில் சட்டங்களை திருத்தி எழுதவைத்த.. 2 வயது குழந்தை சுஜித்'.. தமிழக அரசு அதிரடி!
- ‘80 மணிநேர போராட்டம் தோல்வியில் முடிந்தது’.. ‘குழந்தை சுஜித் சடலமாக மீட்பு’..
- ‘மீட்புப் பணி நிலவரம் குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி’.. ‘குழந்தை சுர்ஜித்துக்காக பிரார்த்தனை’..
- ‘தொடரும் மீட்புப் போராட்டம்’.. ‘இறுதி முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்’.. ‘அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி’..