துளிர்விடும் நம்பிக்கை: 'இந்த' 4 மாநிலங்கள்ல... கொரோனா 'உயிரிழப்பு' சுத்தமா கெடையாது!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இருந்தாலும் இறப்பு விகிதம் மற்றும் குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. ஊரடங்கு, பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்தல், போக்குவரத்தை துண்டித்தல் என பல்வேறு வழிகளில் கொரோனாவுக்கு எதிராக இந்தியா போராடி வருகிறது.
இந்த நிலையில் ஒரு சூப்பரான தகவல் ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா பாதித்தோரில் 3,731 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5,715 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர். இதேபோல இந்த மாநிலங்களில் இறப்பு எண்ணிக்கையும் தொடர்ச்சியாக குறைந்த அளவில் உள்ளது.
குறிப்பாக சிக்கிம், மணிப்பூர், மிசோரம் மற்றும் நாகலாந்து ஆகிய 4 மாநிலங்களில் இறப்புகளே இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் விரைவில் இந்தியா முழுவதும் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து விடுபடும் என்ற நம்பிக்கை துளிர்த்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அமெரிக்கா' அதிகாரப்பூர்வமாக 'அறிவித்ததை விட...' '7 மடங்கு அதிகம்...' 'உண்மையான' கொரோனா 'பாதிப்பை...' 'அம்பலப்படுத்தியது சுகாதாரத்துறை...'
- மதுரையில் மேலும் 190 பேருக்கு பாதிப்பு!.. சேலத்திலும் தொடர்கிறது கொரோனாவின் கொடூரம்!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- கருவாட்டுக்கு வந்த 'திடீர்' கிராக்கி ... சர்ரென 'எகிறிய' விலை... என்ன காரணம் தெரியுமா?
- மின்னலைவிட வேகமாகப் பரவும் கொரோனா!.. தமிழகத்தில் 3,645 பேருக்கு ஒரே நாளில் தொற்று!.. முழு விவரம் உள்ளே
- "இப்ப இருக்குற நிலைமையில கொரோனாவுக்கு தடுப்பு மருந்து இதான்!"- பிரதமர் மோடி!
- 'சென்னை காவல்துறையில்...' கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது...!
- கொரோனா 'ஆர்என்ஏ-வை' அழிக்கும்... 'செயற்கை' ஆர்என்ஏ... லண்டன் 'இம்பீரியல்' விஞ்ஞானிகளின் 'அசத்தல் கண்டுபிடிப்பு...' 'கொரோனா' ஒழிப்பில் 'புரட்சியை' ஏற்படுத்தும் என 'நம்பிக்கை...'
- ‘15,000 பேருக்கு கட்டாய லீவ்’.. 6,000 பேர் ‘பணிநீக்கம்’.. ஊழியர்களுக்கு திடீர் அதிர்ச்சி கொடுத்த நிறுவனத்தின் CEO..!
- 'நீண்ட' போராட்டத்துக்கு பின்... மகாராஷ்டிராவுக்கு கிடைத்த 'தித்திப்பு'... இனிமே நல்ல காலம் தான்!
- "பயணிகள், விரைவு, புறநகர் என அனைத்து ரயில் சேவைகளும் ரத்து!".. எப்போது வரைக்கும் இயங்காது? எந்த ரயில் சேவை இருக்கும்?