‘16 குழந்தைகள், 20 வது முறையாக கர்ப்பம்’.. ஆச்சரியத்தில் உறைய வைத்த இந்திய பெண்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிராவில் பெண் ஒருவர் 20 வது முறையாக கர்ப்பம் தரித்த சம்பவம் அம்மாநில அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த லங்காபாய் காரத் என்ற 38 வயதான பெண் 20 வது முறையாக கருத்தரித்துள்ள செய்தியை அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவருக்கு 16 குழந்தைகள் பிறந்திருப்பதாகவும், அதில் 11 குழந்தைகள்தான் உயிருடன் இருப்பாதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் லங்காபாய் காரத்துக்கு மூன்று முறை கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது.
20 வது முறையாக கர்ப்பமான லங்காபாய் காரத், இதுவரை மருத்துவமனையில் குழந்தை பெற்றுகொண்டதே இல்லையாம். அனைத்து பிரசவங்களும் வீட்டில்தான் நடைபெற்றுள்ளன. இவர்களது வாழ்வாதாரம் தினக்கூலியாக சிறிய வேலைகளை செய்வதால் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு குடிபெயர்ந்து கொண்டே இருந்துள்ளனர். அதனால் சுகாதாரத் துறை அதிகாரிகளால் லங்காபாயை கண்டறிய முடியவில்லை. தற்போது சுகாதாரத் துறை அதிகாரி ஒருவரால் கண்டறியப்பட்டு மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘முதல் நாளிலேயே சர்ச்சையில் சிக்கிய ஸ்விகி கோ’.. ‘செல்ஃபோனை டெலிவரி செய்ய பதிவு செய்த’.. ‘பெண்ணிற்கு நடந்த பரிதாபம்’..
- ‘சமையலின்போது திடீரென பறந்த குக்கர் விசில்’.. ‘பெண்ணுக்கு நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்’..
- ‘வயிற்று வலினு போன சிறுமிக்கு’... ‘டாக்டர்கள் கூறிய காரணத்தைக் கேட்டு’... ‘அதிர்ச்சியான பெற்றோர்’!
- 'நடிக்காத.. எழுந்து நில்லு'.. 'மாற்றுத்திறனாளிய இப்படியா நடத்துவீங்க?'.. பெண் பாதுகாப்பு அதிகாரியின் செயலுக்கு.. இளம் பெண் கண்டனம்!
- 'மேடம் இங்க சிசிடிவி கேமரா இருக்கு'.. இளம் பெண் ஜர்னலிஸ்ட்டுக்கு 'ட்ரயல் ரூமில்' நேர்ந்த சம்பவம்!
- பட்டப்பகலில் தனியே சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு..! அதிர்ச்சியை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்..!
- சாலையை கடக்கும்போது பெண் மீது மோதிய போலீஸ் வேன்..! அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்..!
- சோதனையின்போது ‘பெண்ணின் ஹேண்ட் பேக்கில் இருந்ததைப் பார்த்து’.. ‘அதிர்ந்து போய் நின்ற விமான நிலைய அதிகாரிகள்’..
- ‘காது கேளாத, வாய் பேச முடியாத’ பெண்ணிற்கு நடந்த பயங்கரம்.. ‘நாடகமாடிய மாற்றுத்திறனாளி இளைஞரை’.. மடக்கிப் பிடித்த குடும்பத்தினர்..
- மனவளர்ச்சி குன்றிய ‘15 வயது சிறுமி கர்ப்பமெனக் கூறிய டாக்டர்கள்’.. ‘அதிர்ந்துபோய் நின்ற தாய்’.. ‘விசாரணையில் வெளிவந்த உண்மை’..