‘50 அடி பாலத்தில் இருந்து கீழே விழுந்து கோரவிபத்துக்குள்ளான பேருந்து’.. 29 பேர் பலியான சோகம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லி நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று பாலத்தில் இருந்து கீழே விழுந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
லக்னோவில் இருந்து டெல்லிக்கு பயணிகளுடன் சொகுசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. இன்று காலை யமுனா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக 50 அடி பாலத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது. காலை நேரம் என்பதால் பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்துள்ளனர்.
பேருந்து பாலத்தில் இருந்து கீழே விழுந்து நொறுங்கியதில் 29 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுளது. மேலும் பேருந்தின் இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மீட்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் விபத்தில் உயிரழந்தவர்களின் குடும்பங்களுக்கு உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'காற்றுக்கு பறந்த பேருந்து மேற்கூரை'... ‘ஆபத்தான பயணத்தால் அவதி’!
- 'அமெரிக்காவில்' இருந்து வந்த சாஃப்ட்வேர் என்ஜினியர்.. 'ஆசையால்'.. நேர்ந்த 'பரிதாபம்'!
- ‘தந்தை கண்முன்னே மகளுக்கு நடந்த பயங்கரம்..’ சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்..
- 'மினி வேனும், பேருந்தும் மோதி கோர விபத்து'... '12 பேர் பலியான சோகம்'!
- 'ஒரு நொடில எல்லாம் போச்சு'... 'சாலையை கடந்த பெண்ணிற்கு நேர்ந்த பரிதாபம்'...'சிசிடிவி காட்சிகள்'!
- ‘நொடியில் நடந்த பயங்கரம்..’ பேருந்துக்கு அடியில் சிக்கிச் சிதைந்த கார்.. சிகிச்சைக்குச் சென்றபோது நடந்த பரிதாபம்..
- மலையில் இருந்து பேருந்து கீழே விழுந்து கோரவிபத்து..! 33 பேர் பலியான சோகம்..!
- 'விட்டா டயரே இல்லாம 'பஸ்' ஓட்டுவாங்க போல' ...'நாலு இருக்க வேண்டிய இடத்துல' ...அதிர்ச்சி வீடியோ!
- 'மின் கம்பத்தை தொட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்’... 'அதிர்ச்சி வீடியோ'!
- 'ஆசையாக சென்றவர்களுக்கு நேர்ந்த கோர சம்பவம்'... '3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி'!