இந்த '25' ஆப் உங்க போன்ல இருந்தா... உங்க 'ஃபேஸ்புக்' அக்கவுண்டுக்கு 'ஆப்பு' தான்... உடனே 'Uninstall' பண்ணுங்க... 'எச்சரிக்கிறது' கூகுள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇன்றைய டிஜிட்டல் யுகத்தில் அதிகம் பேர் செல்போனை தங்களின் அங்கமாக நினைத்து தங்கள் பொழுதினை கழித்து வருகின்றனர். மேலும், தங்களது செல்போனில் பல ஆப்களை பயன்படுத்தி வருகின்றனர்.
சில சமயம், இப்படி நாம் பயன்படுத்தும் சில ஆப்கள் தனிப்பட்ட நபரின் தகவல்களை திருடவும் செய்கிறது. இந்நிலையில், கீழ் குறிப்பிடப்பட்டுள்ள 25 ஆப்களில் ஏதேனும் ஒன்றை யாராவது டவுன்லோடு செய்து பயன்படுத்தி வந்தால் அதனை உடனடியாக அன் - இன்ஸ்டால் செய்யுமாறு சைபர் செக்யூரிட்டி நிறுவனமான எவினா மற்றும் கூகுள் பரிந்துரை செய்துள்ளது. இந்த ஆப்களை பயன்படுத்தும் நபர்களின் ஃபேஸ்புக் பாஸ்வேர்டு மற்றும் இதர தகவல்கள் திருடப்படுவதாக கண்டறியப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Super Wallpapers Flashlight, Padenatef, Wallpaper Level, Contour level wallpaper, Iplayer & iwallpaper, Video maker, Colour Wallpapers, Pedometer, Powerful Flashlight, Super Bright Flashlight, Super Flashlight, Solitaire game, Accurate scanning of QR, Classic card game, Junk file cleaning, Synthetic Z, File Manager, Screenshot capture, Composite Z, Daily Horoscope Wallpapers, Wuxia Reader, Plus Weather, Anime Live Wallpaper, iHealth step counter, Com type fiction
மேற்கூறப்பட்டுள்ள 25 ஆப்களும் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அனைத்து ஆப்களும் சுமார் 1 லட்சம் முதல் 5 லட்சம் வரை டவுன்லோடுகள் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "டூயோ ஆப்ல இனிமே இப்படிதான்!"... கூகுள் அறிமுகப்படுத்திய அசத்தலான வசதி!
- மொத்தம் 8 அடி நீளம்... எங்க 'ஒளிஞ்சிட்டு' இருக்குன்னு தெரியுதா?... வைரலாகும் புகைப்படம்!
- "பொங்கி எழுந்த 100 கம்பெனிகள்!".. ரூ. 4.2 லட்சம் கோடி இழந்த பின்.. 'பேஸ்புக்' அதிபர் எடுத்த முடிவு!
- பரபரக்கும் ‘H-1B’ விசா விவகாரம்.. கூகுள் CEO சுந்தர்பிச்சை ‘அதிரடி’ ட்வீட்..!
- "நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டிய காலம் வந்துவிட்டது!".. ரத்தன் டாடா உருக்கமான கடிதம்!.. என்ன நடந்தது?
- VIDEO: 'என்னோட விமான டிக்கெட்டுக்காக... என் அப்பா ஒரு வருஷம் வேலை செய்தார்!'.. கண் கலங்க வைக்கும் சுந்தர் பிச்சையின் நெகிழ்ச்சி பதிவு!
- 'அட... என்ன ஞாபகம் இல்லயா உனக்கு!?'.. பழைய நண்பர் எனக்கூறி ஃபேஸ்புக்கில் அறிமுகம்!.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி!
- இத மட்டும் 'வால்பேப்பரா' வச்சுராதீங்க சாமி! ஸ்மார்ட் போன்களை 'காவு' வாங்கும் அழகிய புகைப்படம்... கதறும் பயனாளர்கள்... 'காரணம்' என்ன?
- “டிரம்ப் பதிவை நீக்காம இருப்பதற்கு இதுதான் காரணம்!” - ஸக்கர்பர்க் அளித்த விளக்கம்!.. திருப்தியடையாமல் கொந்தளிக்கும் பேஸ்புக் ஊழியர்கள்!
- அமெரிக்காவில் ‘இனவெறிக்கு’ எதிராக வலுக்கும் போராட்டம்.. கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை ‘அதிரடி’ ட்வீட்..!