23 வயது இளம்பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு.. மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇங்கிலாந்தில் இருந்து மணிப்பூர் திரும்பிய இளம்பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவும் பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசியில்லாமல் வீட்டில் இருந்து வெளியே செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் இதுவரை 9 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் இங்கிலாந்தில் இருந்து மணிப்பூர் திரும்பிய 23 வயது இளம்பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் இவர்தான். தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
COVID, CORONAVIRUSLOCKDOWN, STAYSAFE, MANIPUR, WOMAN
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘லாரியில் வந்து ஒரே வீட்டில் தங்கியிருந்த 25 பேர்’.. போலீஸுக்கு வந்த ரகசிய தகவல்.. வேலூரில் பரபரப்பு..!
- நடந்து சென்ற பெண்ணை 'கொரோனா' என்றழைத்து ... படு கேவலமான செயலில் ஈடுபட்ட இளைஞன் ... அதிர்ச்சியில் உறைந்து நின்ற இளம்பெண்
- ‘கொரோனா அச்சுறுத்தல்’!.. ‘கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை’.. வெளியான முக்கிய அறிவிப்பு..!
- ‘என் தங்கச்சி காணாமல்போய் 4 நாள் ஆச்சு’.. ‘யாராவது பாத்தா சொல்லுங்க’.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!
- VIDEO: ‘கொரோனா அறிகுறி’.. ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட பெண்.. திடீரென செய்த காரியம்..!
- ‘யாரும் பீதியடைய வேண்டாம்’.. ‘இந்த ரெண்டு விஷயம் போதும் கொரோனாவ விரட்ட’.. நம்பிக்கை தரும் மருத்துவர்கள்..!
- ‘கோரதாண்டவம் ஆடும் கொரோனா’.. ஆசியாவை விட பலி எண்ணிக்கை இங்கதான் அதிகம்.. வெளியான ஷாக் ரிப்போர்ட்..!
- ஆண்களா, பெண்களா... ‘கொரோனாவால்’ அதிகம் பாதிக்கப்படுவது யார்?... எந்த ‘ரத்தவகை’ உள்ளவர்களை தாக்குகிறது?... ‘எய்ம்ஸ்’ இயக்குநர் விளக்கம்...
- சிதைந்த ‘முகம்’... ‘நிர்வாண’ சடலம்... இளம்பெண்ணுக்கு நேர்ந்த நெஞ்சை ‘உலுக்கும்’ சம்பவம்!...
- '3 மணி நேரமா கதவ திறக்கல!'... ரயில் கழிவறையில்... பெண் எடுத்த விபரீத முடிவு!... சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை உறையவைத்த கோரம்!