‘நிற்க முடியாத அளவுக்கு கூட்டம்’!.. ‘மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்த இளம்பெண்’!.. ஆபிஸ் போகும்போது நேர்ந்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிராவில் ஓடும் ரயிலில் இருந்து இளம்பெண் தவறி விழுந்து உயிரிழந்தார்.
மகாராஷ்டிராவில் உள்ள டோம்பிவ்லி பகுதியில் சார்மி பிரசாத் (22) என்ற இளம்பெண் தாய் மற்றும் இரு சகோதரர்களுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக மின்சார ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. அதனால் ரயிலின் படிக்கட்டில் நின்று பயணித்ததாக கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராதவிதமாக ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதில் அவரின் தலை மற்றும் முதுகுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துமனைக்கு அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து தெரிவித்த காவல் அதிகாரி ஒருவர், அப்பெண் பயணித்த பெட்டியில் கூட்டம் அதிகமாக இருந்ததால், சரியாக நிற்க முடியாமல் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இந்த ஆண்டில் மட்டும் இதேபோல் நான்கு விபத்துகள் நடந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கணவர்’ சொன்ன வார்த்தையால்... கலங்கி துடித்த ‘மனைவி’... கடைசியில் எடுத்த ‘பகீர்’ முடிவு... பதறவைத்த சம்பவம்!
- 'ஒரு வயசுல குழந்தை இருக்கு'...'சபரிமலைக்கு போக இருந்த பையன்'...'இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்'!
- 'மகனையும், பேத்தியையும் என்கிட்ட இருந்து பிரிச்சிட்டா'...'தலைக்கேறிய ஆத்திரம்'... நொடியில் முடிஞ்ச கொடூரம்!
- இறப்பதற்கு முன் வந்த ‘வீடியோ’ கால்... தப்பிச் சென்ற ‘மர்ம’ நபர்... ‘திருமணமான’ 3 ஆண்டுகளில் இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்...
- ‘புதருக்குள் சடலம்’!.. ‘உடல் முழுவதும் காயம்’!.. ‘அருகில் கிடந்த ஆணின் பேண்ட், செருப்பு’!.. கழிப்பறைக்கு சென்ற சிறுமிக்கு நடந்த கொடூரம்..!
- பின்னால் வந்த ஆட்டோ மோதி... ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்த தாய், மகள்... அரசுப் பேருந்தால் நேர்ந்த பரிதாபம்!
- ‘உதவிக்கு யாரும் இல்ல’!.. ‘தனக்குத்தானே பிரசவம் பார்த்த கர்ப்பிணி’!.. நள்ளிரவு எழும்பூர் ரயில் நிலையத்தில் பிறந்த குழந்தை..!
- கல்யாணமாகி 6 மாதம் தான்... 4 மாத கர்ப்பிணி பெண் எடுத்த விபரீத முடிவு... கதறித் துடிக்கும் தாய், தந்தை!
- ‘மெட்ரோ’ ரயில் முன் பாய்ந்த கணவர்... 5 வயது ‘மகளுடன்’ மனைவி செய்த அதிர்ச்சி காரியம்... ‘சென்னை’ தம்பதிக்கு நேர்ந்த சோகம்...
- ‘இப்படியா பண்ணுவ’... 9 வயது சிறுமிக்கு... இளம் தம்பதியால் நடந்த பயங்கரம்!