நண்பர்களோடு ‘சிக்கிய’ காதலன்... ‘16 வயது’ சிறுமிக்கு நேர்ந்த ‘பரிதாபம்’... விசாரணையில் வெளியான ‘அதிர்ச்சி’ தகவல்...
முகப்பு > செய்திகள் > இந்தியாகுஜராத்தில் காதலனுடன் தனிமையில் இருந்த வீடியோ பகிரப்பட்டதால் 16 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் நேற்று மாலை வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியபோது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணையில், காதலனுடன் தனிமையில் இருக்கும் வீடியோ பகிரப்பட்டதாலேயே மனமுடைந்து சிறுமி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து வீடியோவை நண்பர்களுக்கு பகிர்ந்த சிறுமியின் காதலனும், அவருடைய 3 நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: ‘அசுரவேகத்தில்’ மோதிய கார்.. ‘அந்தரத்தில்’ தூக்கிவீசப்பட்ட மாணவிகள்.. நெஞ்சை உறையவைத்த சிசிடிவி வீடியோ..!
- ‘உசைன் போல்ட்’ கூட தப்பிக்க முடியாது... ‘80 கிமீ’ வேகத்தில் கிராமத்திற்குள் புகுந்து... பதறி ‘ஓடவிட்ட’ சிங்கம்... ‘வைரல்’ வீடியோ...
- 'கொரோனா பயத்தால்' பள்ளிகளுக்கு கால வரையற்ற விடுமுறை... உச்சகட்டமாக ஆண்டுத்தேர்வை 'ரத்து' செய்து... கோடை 'விடுமுறை' அறிவித்த பள்ளி!
- ‘ஃபேஸ்புக்கில்’ அறிமுகம்... ‘காதல்’ திருமணம் செய்து ‘ஐந்தே’ மாதங்களில்... ‘சென்னையில்’ நடந்த சோகம்...
- நாங்க ‘ஷாக்கே’ ஆகலையே... கைக்கு வந்த ‘கேட்ச்’... பிரபல வீரர் செய்த காரியத்தால் ‘வறுத்தெடுக்கும்’ ரசிகர்கள்... ‘வைரல்’ வீடியோ...
- கவனிக்காமல் கடந்த ‘பிஎம்டபிள்யூ’ கார்... ‘அதிவேகத்தில்’ வந்த மெட்ரோ ரயிலால்.. கண் ‘இமைக்கும்’ நேரத்தில் நடந்து முடிந்த ‘பயங்கரம்’...
- ‘ரொம்ப சித்ரவதைய அனுபவிக்கிறேன்!’.. ‘காவல் நிலையத்தின் 3வது மாடியில் இருந்து குதித்த’ முன்னாள் பஞ்சாயத்து தலைவர்!.. பதைபதைப்பு சம்பவம்!
- 'அவர்கூட' என்ன பேச்சு?... கண்டித்த பேராசிரியர்... 'மனமுடைந்து' கல்லூரி மாணவி எடுத்த 'விபரீத' முடிவு!
- ‘நேர்ல உங்கள பாக்கணும்’... ‘திருமணத்திற்கு’ முன் போன் செய்த ‘இளம்பெண்’... நம்பிச் சென்ற ‘மாப்பிள்ளைக்கு’ நேர்ந்த பரிதாபம்... வெளியான ‘அதிர்ச்சி’ காரணம்!...
- மேட்டுப்பாளையத்தில் 'மர்மக்காய்ச்சலால்' திடீரென... 'உயிரிழந்த' 6 வயது சிறுமி... போலீசார் தீவிர விசாரணை!