எங்க சர்வீஸ்ல 'இப்படி' ஒரு கேஸ் பார்த்ததே இல்ல...! 'மொத்தம் 156 கற்கள்...' - 'அதிர்ந்து' போன மருத்துவர்கள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஐதராபாத்தில் சிறுநீரக ஆப்ரேஷன் மேற்கொண்ட ஒருவரின் உடலில் இருந்து 156 கற்கள் எடுக்கப்பட்ட சம்பவம் மருத்துவமனையையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசித்து வருபவர் 50 வயதான பசவராஜ். ஆசிரியரான இவருக்கு அடிக்கடி அடி வயிறு வலி தீவிரமாக ஏற்பட்டும் நிலையில் ஐதராபாத்தில் இருக்கும் பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் பசவராஜ்ஜை பரிசோதனை செய்த மருத்துவக்குழு அவரின் சிறுநீரகத்தில் அதிக எண்ணிக்கையில் கற்கள் இருப்பதை கூறியுள்ளனர். மேலும், பல சோதனைகள் மேற்கொண்ட பின் அவருக்கு எண்டோஸ்கோப்பி மற்றும் லேப்ரோஸ்கோப்பி முறையை பயன்படுத்தி கற்களை வெளியே எடுக்கலாம் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அதன்பின் 3 மணி நேரம் அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சை மூலம் சுமார் 156 கற்கள் வெற்றிகரமாக அவரின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்டது.
இந்தியாவில் எண்டோஸ்கோப்பி மற்றும் லேப்ரோஸ்கோப்பி முறையை பயன்படுத்தி ஒரு நோயாளியிடமிருந்து அதிக எண்ணிக்கையிலான கற்கள் அகற்றப்பட்டது இதுவே முதன்முறையாகும்.
அதுமட்டுமில்லாமல் இவருக்கு சாதாரண நபர்களை விட, நோயாளிக்கு வித்தியாசமான சிறுநீரகம் இருப்பதாக கூறிய மருத்துவர்கள், இதனால் பிரச்னை இல்லை என்றும், வித்தியாசமான சிறுநீரகத்தில் இருந்து கற்களை அகற்றுவது தான் சவாலாக இருந்தது என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த 156 கற்களும் கடந்த 2 ஆண்டுகளாக உருவாகியுள்ளது எனவும் முதலில் எந்த அறிகுறியும் தென்படாத சூழலில் கடந்த சில வாரங்களாக வலி அதிகரித்ததன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளார்.
மற்ற செய்திகள்
'இனிமே தான் தரமான சவால்கள் எல்லாம் காத்திட்டு இருக்கு ஷ்ரேயாஸ்'- கங்குலியின் எச்சரிக்கையா? ஆலோசனையா?
தொடர்புடைய செய்திகள்
- கட்டுக்கட்டா 'இவ்வளவு' பணமா...? 'மறைஞ்சு இருந்த ஒரு பீரோ...' எடுத்து 'எண்ணுறதுக்கே' ஒரு வாரம் ஆயிடும் போலையே...! - வைரலாகும் ஃபோட்டோ...!
- VIDEO: ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல கார் ஷோரூம்...! 6.4 லட்சம் ரூபாய் 'பில்' கட்டிட்டு கார 'ஸ்டார்ட்' செய்த நபர்...! 'கண் இமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவம்...' - பதற வைக்கும் வீடியோ...!
- 'இன்னொருத்தரோட கிட்னிய பொருத்துறது பாதுகாப்பு இல்ல...' 'இவருக்கு இப்படி பண்றது தான் நல்லது...' - மொத்தம் 11 மணி நேரம் நடந்த ஆப்பரேஷன்...!
- 'அது' நடக்குற வரைக்கும்... 'என் வேலை இது தான்...' 'சாதிக்க துடிக்கும் பெண்...' - விஷயத்தை கேள்விப்பட்ட உடனே 'யூடியூபர்' செய்த நெகிழ வைக்கும் காரியம்...!
- இவ்ளோ சீக்கிரமா எப்படி வர முடியும்...? வெளிய போய் பார்த்தவருக்கு அதுக்கு மேல அதிர்ச்சி...! 'உடனே சோசியல் மீடியால போட்ட ஒரு போஸ்ட்...' - 10 மணி நேரத்துல நடந்த நல்ல விஷயம்...!
- 'அவங்க ஹெல்த் ரொம்ப மோசமாயிற்று வருது...' காப்பாத்தணும்னா உடனே 'இத' பண்ணியாகணும்...! - முதல் மனைவியை காப்பாற்ற 2-ம் மனைவி செய்த 'நெகிழ' வைக்கும் காரியம்...!
- 'ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகிய பிறகு...' 'நடராஜன் பதிவிட்ட முதல் ட்வீட்...' - இப்போ எப்படி இருக்காரு...?
- "அம்மா, ஒரு ஆட்டோ டிரைவர் என்ன கடத்திட்டு போறான்..." மகளின் அழைப்பால் பதறிய 'பெற்றோர்கள்'... பரபரத்த 'போலீசார்'... "ஆனா இப்டி ஒரு 'ஷாக்' இருக்கும்ன்னு யாரும் நெனச்சுருக்க மாட்டாங்க!!"
- 'எவ்வளவு நாள் தான் கடன் வாங்குறது...' 'வேறு வழியில்லாம அத வித்திட்டு...' - பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்ட நபர்...!
- அதிகாலை 4 மணிக்கு அடித்த போன்!.. "மரத்த வெட்டிட்டாங்க!".. வனத்துறையை அலறவிட்ட சிறுவன்!.. பதறியடித்து ஓடிய அதிகாரிகள்!