‘வினையில் முடிந்த விளையாட்டு..’ வீட்டில் தனியாக இருந்த.. ‘சிறுவனுக்கு நடந்த பரிதாபம்..’
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவைச் சேர்ந்த ஒரு சிறுவன் வீடியோ எடுக்க முயன்று எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சூர் மாவட்டம் கொடுங்களூரைச் சேர்ந்த கிஷோர், ஸ்ரீஜா என்ற தம்பதியின் மகன் அத்வைத் (15). கடந்த செவ்வாய்க்கிழமை வெளியே சென்ற இவருடைய பெற்றோர் திரும்பி வந்து பார்த்தபோது அத்வைத் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக இதுபற்றி போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் அத்வைத்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் அவர் தூக்கு மாட்டிக் கொண்ட இடத்தை ஆய்வு செய்தபோது அங்கு ஒரு செல்ஃபோனை அவர்கள் கண்டெடுத்துள்ளனர்.
அதில் இருந்த ஒரு வீடியோ மூலம் சிறுவன் டிக்டோக் வீடியோ எடுக்க முயற்சித்தபோது தரையில் கால் எட்டாமல் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மேலும் சிறுவன் தன் நண்பர்களை மிரட்ட இதை லைவில் செய்திருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கம்ப்ளைண்டா குடுக்குற..?’ கணவரின் உறவினர்களால்.. ‘இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்’!
- "ஹலோ, Modi ji ஆ? கடைய எப்போ sir தொறப்பீங்க??" Video of 'Kudi'magan's demand to Modi goes viral
- ‘கோமா நோயாளிக்கு படுக்கையில் நடந்த பயங்கரம்..’ மருத்துவமனை ஊழியர்களின் பதிலால் அதிர்ந்துபோன தந்தை..
- ‘ஆபாச வீடியோ எடுத்து மிரட்டுகிறார்’.. ‘பெண் காவலர்’ மீது ட்ராவல்ஸ் உரிமையாளர் பரபரப்பு புகார்..
- ‘கூலித் தொழிலாளியின் வயிற்றில் இருந்ததைப் பார்த்து’... ‘அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்’!
- ‘டிக்டோக்’ மோகத்தால்.. ‘ரயில் எஞ்சின் மேல் ஏறிய..’ சிறுவனுக்கு நடந்த பரிதாபம்..
- ‘ஓடும் ரயிலில் மகன் கண்முன்னே’.. ‘தாய்க்கும், மகளுக்கும் நடந்த..’ பதைபதைக்க வைக்கும் சம்பவம்..
- 'இப்டியா வீட்டுக்கு வந்த பிள்ளய...' .. நெக்ஸ்ட் டைம் வருவேன்.. அப்போ'.. வைரலாகும் இன்னொரு 'திருடன்'!
- ‘கல்லூரியில் தாய் அளித்த புகாரால்’... ‘மகன் எடுத்த விபரீத முடிவு’... ‘பதறிப்போன குடும்பம்’!
- ‘மதுபோதையில் ஐஏஎஸ் அதிகாரி செய்த காரியம்..’ நொடியில் பத்திரிக்கையாளருக்கு நடந்த பயங்கரம்..