இன்று 'ஒரேநாளில்' மட்டும் '841' பேர்... 15 ஆயிரத்தை கடந்தது 'பாதிப்பு' எண்ணிக்கை!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா வைரஸ் மூலம் அதிகம் பேர் பாதித்த மாநிலமான மகாராஷ்டிராவில் இன்று மட்டும் 841 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் இன்று வரை சுமார் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை விட பல மடங்கு அதிகமாக உள்ளது. இன்று புதிதாக பாதிக்கப்பட்ட 841 பேரில் மும்பை பகுதியில் மட்டும் 635 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதே போல மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 34 பேரில் பலியான நிலையில் அதில் 26 பேர் மும்பை பகுதியை சேர்ந்தவர்களாவர். தமிழகத்தில் இன்று மட்டும் சுமார் 500 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அந்த நாட்டில் இருந்து'... 'வெளியேறும் நிறுவனங்களை ஈர்க்க'... ‘இந்தியாவின் ராஜதந்திரம்’... ‘ஆர்வம் காட்டும் மாநிலங்கள்’!
- 'இந்த' மாநிலத்துல தான் 'உயிரிழப்பு' அதிகம்... ஒழுங்கா 'ஒத்துழைப்பு' குடுக்கல... 'பகீர்' குற்றச்சாட்டு!
- 'லாக்டவுன்' தளர்த்தப்பட்டதும்... 'சீனர்களிடம்' அதிகரித்துள்ள 'ரிவென்ஜ்' ஸ்பென்டிங் பழக்கம்!... 'இந்தியர்களிடமும்' வருமா?...
- ‘ஊரடங்கு தளர்வுக்கு முன்’... ‘வழக்கத்தை விட’... ‘கடந்த 3 நாட்களில் மோசமான நிலைமை’!
- ‘இரண்டு லட்சம் பேருக்கு சற்று ஆறுதலான விஷயம்’... ‘ட்ரம்பின் முடிவால்’... ‘கலக்கத்தில் இருந்து விடுபட்ட இந்தியர்கள்’!
- சிறப்பாக 'கையாண்டு' கொரோனாவை 'வென்ற'... தென் கொரியாவின் 'நிலையே' இங்கும்... வெளியாகியுள்ள 'நிம்மதி' தரும் தகவல்...
- வீட்டில் 'பிணமாக' கிடந்த 5 மாத கர்ப்பிணி... ஆற்றில் 'மிதந்த' கணவர் சடலம்... என்ன காரணம்?
- கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக... இந்தியாவுக்கு நிதியுதவி!.. அமெரிக்கா அறிவிப்பு!
- ''அந்த ஒருமுறைதான் சச்சின் அழுதார்...'' ''தனியறையில் யாருக்கும் தெரியாமல்...'' 'நினைவுகூர்ந்த கங்குலி...'
- 'தகவல்களைப் பகிர்ந்தால் தான் வழி கிடைக்கும்...' 'கொரோனாவின் ஆரம்பப் புள்ளியை கண்டறிய வேண்டும்...' 'சீனாவிற்கு எதிராகத் திரளும் பாதிக்கப்பட்ட நாடுகள்...!'