“1 வருட டார்ச்சர்”.. “விடுதியில் மாணவன் எடுத்த விபரீத முடிவு!”.. “11 மாணவர்கள்.. 3 ஊழியர்கள் கைது”.. நடுங்கவைக்கும் காரணம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிராவில் 12 -ஆம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்துள்ள கொடூரச் சம்பவத்தை அடுத்து 11 மாணவர்கள் மற்றும் 3 பள்ளி ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை உண்டுபண்ணியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூரில், கடந்த ஜனவரி 18-ஆம் தேதி அன்று 12-ஆம் வகுப்பு பயின்று வந்த பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியை நடுங்க வைத்தது. மேலும் அம்மாணவனை இந்த முடிவுக்கு தூண்டியதற்காக 11 மாணவர்களும் 3 ஊழியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தான் தங்கியிருந்த விடுதியிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள, இந்த மாணவனின் மரணம் பற்றிய முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட மாணவனை சக மாணவர்களும், பள்ளி நிர்வாக ஊழியர்களும் சேர்ந்து ஒரு வருடமாக பலாத்காரத்துக்கு வற்புறுத்தியதாகவும், பின்னர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பெற்றோர்களை நடுங்கவைத்துள்ளது இந்த சம்பவம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அதிவேகத்தில்’ சென்ற கார்... உள்ளிருந்து கேட்ட ‘அலறல்’ சத்தம்... ‘சென்னையில்’ மாணவர்கள் செய்த ‘அதிர்ச்சி’ காரியம்...
- VIDEO: ‘யூடியூப் பார்த்து ட்ரெய்னிங்’.. ‘புழுதி பறக்க’ கால்பந்தில் பட்டைய கிளப்பிய மாணவி..!
- ‘இப்படிதான் முடி வெட்டுவியா?’... ‘பொங்கலுக்கு’ வந்த ‘மகனை’ கண்டித்ததால்... சென்னையில் நடந்த ‘அதிரவைக்கும்’ சம்பவம்...
- 'டியூஷன் படிக்க வந்த சிறுமி'...'கணவர் செய்த கொடூரம்'...'மறைத்த ஆசிரியை'... சென்னையை அதிரவைத்த சம்பவம்!
- “ஸ்னாப்சாட்டில் படங்கள், வீடியோக்கள் அனுப்பி.. சக ஆசிரியையுடன் சேர்ந்து பள்ளி மாணவனை பலாத்காரம் செய்த ஆசிரியை!”
- 'எமனையே நீ ஜெயிச்சுட்டே'... 'ரீஎன்ட்ரி கொடுத்த சிறுவன்'... நெகிழ வைக்கும் வைரல் வீடியோ!
- ‘அசுரவேகத்தில்’ திரும்பிய பேருந்து.. தூக்கி வீசப்பட்ட மாணவி..! பொங்கல் லீவ்வுக்கு வீட்டுக்கு செல்லும்போது நேர்ந்த சோகம்..!
- நம்பி வந்த பொண்ணுக்கு நேர்ந்த 'கதி'... இனி ஜெயில்தான் கடைசி வரை... இப்படி ஒரு 'தீர்ப்பத்தான்' எதிர்பார்த்தோம்... மக்கள் மகிழ்ச்சி...
- கடிதம் எழுதி வைத்துவிட்டு... ப்ளஸ்-1 மாணவி எடுத்த விபரீத முடிவு... உறைந்துப் போன தோழிகள்!
- கை, கால்கள் ‘கட்டப்பட்ட’ நிலையில் ‘கிணற்றில்’ மிதந்த சடலம்... ‘காணாமல்போன’ சிறுவனைத் தேடிய ‘பெற்றோருக்கு’ காத்திருந்த ‘பேரதிர்ச்சி’...