'அந்த நாட்டுல' இருந்து வந்த '10 பேர்' எங்க போனாங்கன்னே தெரியல...! 'போன் வேற சுவிட்ச் ஆஃப்ல இருக்கு...' - கர்நாடக சுகாதாரத்துறை தகவல்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாதென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த 10 வெளிநாட்டவர்களை காணவில்லை என கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் கொரோனாவின் உருமாறிய வைரசான ஒமைக்ரான் வைரஸ் பரவ தொடங்கியது முதல் பல ஆண்டுகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் மக்களுக்கு தடை விதித்துள்ளது. அதோடு முன்பே வந்த மக்கள் குறித்த விவரங்களை சேகரித்து அவர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்கள் முன் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பெங்களூரு வந்த 10 வெளிநாட்டவர்களை காணவில்லை என கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் கூறும் போது, 'தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் பாதிப்பு பரவ தொடங்கியபின், ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து 57 பேர் பெங்களூரு வந்துள்ளனர்.
இதில் அனைவரது விவரங்களையும் உறுதி செய்த நிலையில் 10 பேரின் இருப்பிடத்தை கண்டறிய முடியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதோடு செல்போன்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது' என குறிப்பிடுள்ளார்.
அதோடு அந்த 57 பேரில் தற்போது 2 பேருக்கு 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- என்னங்க, 2 வருஷமா 'மெசேஜ்' மட்டும் பண்றீங்க...! என்ன வந்து 'பார்க்கணும்'னு தோணவே இல்லையா...? - கிளம்பி போனவருக்கு 'லைஃப்லாங்' மறக்க முடியாத அளவுக்கு 'நடந்த' சம்பவம்...!
- டெய்லி நைட் 'அவரு' ஆன்லைன்ல... 'கணவருடைய உண்மை முகத்தை கண்டறிந்த மனைவி...' - இப்படி பட்ட மனுஷனையா கல்யாணம் செய்தேன்...!
- 8 மாசத்துக்கு முன்னாடி நடந்த 'அந்த' சம்பவம்...! 'இதுக்காக தானே இத்தனை நாளா காத்திட்டு இருந்தேன்...' 'இது அவங்களே தான்...' - டாக்ஸி டிரைவர் செய்த 'வேற லெவல்' காரியம்...!
- VIDEO: 'ஓடியாங்க, நாம எல்லாருமே பணக்காரங்க ஆக போறோம்...' 'ஒரு கிராமமே வந்து குவிஞ்சிட்டாங்க...' 'அவங்க கேள்விப்பட்ட விஷயம் அப்படி...' - வைரல் வீடியோ...!
- 'கார்களை வீட்டிற்கு முன்பு நிறுத்தினால் பார்க்கிங் கட்டணம்'... அறிமுகமாகும் புதிய பார்க்கிங் கொள்கை!
- 'உடலுறவின் போது இளைஞருக்கு நடந்த துயரம்'... 'பதறிய இளம்பெண்'... எச்சரிக்கும் மருத்துவர்!
- 'முடிவுக்கு வந்த 4 ஆண்டுக்கால சிறைவாசம்'... 'விடுதலையானார் சசிகலா'... சென்னைக்கு எப்போது வருகிறார்?
- சசிகலாவைத் தொடர்ந்து.. அவருடன் சிறையில் இருக்கும் இளவரசிக்கும் கொரோனா பரிசோதனை!.. வெளியான பரபரப்பு முடிவு!
- 'பனிச்சறுக்கு விளையாடச் சென்று மாயமான இளைஞர்!'.. ‘தேடிச்சென்ற மீட்புக் குழுவினருக்கு’ காத்திருந்த ஆச்சரியம்.. இளைஞரின் சமயோஜிதத்தை பாராட்டிய போலீஸார்!
- ‘மூச்சுத்திணறலா? திடீரென குறைந்த ஆக்ஸிஜன் அளவு!’.. சசிகலா இப்போ எப்படி இருக்கார்?.. பெங்களூரில் டிடிவி தினகரன் கூறிய தகவல் என்ன?!