தம்பி! இந்த புறாவுக்கே 'பெல்' அடிக்கிறவன்னுரு சொல்வாங்களே... அது நீங்கதானா?... 'வேற' லெவல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்'மின்சார கண்ணா' படத்தில் தளபதி விஜய் ஆரம்ப காட்சியில் சைக்கிள் ஒன்றை ஓட்டிக்கொண்டு வானத்தில் பறந்து, புறாவிடம் வழிவிட சொல்லி பெல் அடித்துக்கொண்டு வருவார் ஞாபகம் இருக்கிறதா? அதேபோல இங்கு ஒரு இளைஞர் சைக்கிளை வைத்து அந்தரத்தில் பறக்கிறார்.
அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் எக்கச்சக்க லைக்குகளை குவித்து வருகிறது. வீடியோவில் இளைஞர் ஒருவர் சைக்கிளை வைத்துக்கொண்டு தண்ணீருக்கு நடுவில் இருக்கும் கற்களுக்கு தாவுகிறார். வெற்றிகரமாக அது முடிந்தவுடன் அப்படியே சைக்கிளை திருப்பிக்கொண்டு சட்டென சைக்கிளுடன் பறந்து தரைக்கு வருகிறார்.
அதிலும் அவர் காற்றிலேயே சைக்கிளை ஓட்டுவதை பார்த்தால் வேற லெவல் நண்பா என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. மைக்ரோ வினாடி தவறினாலும் கீழே விழவேண்டி வரலாம். ஆனால் ஒரு இடத்தில் கூட பிசிறு தட்டாமல் தன்னுடைய விடாமுயற்சியால் தான் நினைத்ததை செய்து முடித்து அந்த இடத்தில் இருந்து மகிழ்ச்சியுடன் கிளம்புகிறார். அதைப்பார்த்து சக நண்பர்களும் அவருக்கு கைதட்டி வாழ்த்துகளை தெரிவிக்கின்றனர்.
வாழ்க்கையும் இதேபோல வெற்றி பெற்றவர்களைத்தான் உச்சி முகர்கிறது என்பதை மனதில் கொண்டு, நீங்களும் உங்கள் இலக்கு நோக்கி சற்றும் தளராமல் பயணப்படுங்கள்!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: 'ஷாப்பிங் மாலில் இலவச உணவு வாங்குவது எப்படி?'... போற போக்குல... 'என்னடா இது சின்னப்புள்ள தனமா இருக்கு!'... வைரல் வீடியோ!
- 'டாப் 100' வலைதளங்களின் பெயர்கள் 'வெளியீடு'... முதல் இடத்தை தலைவன் 'கூகுள்' பிடித்துள்ளார்.. அடுத்த 9 'வலைதளங்கள்' குறித்த 'தகவல்கள்' உள்ளே...
- Video: ஆசைப்பட்டு 'தெரியாம' பண்ணிட்டோம்... அதுக்குன்னு 'இப்புடியா' ஒருநாள் முழுக்க... 'அலாரம்' வச்சு அடிக்குறது?
- 'கொரோனா' வைரசால்... 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 'எரிக்கப்பட்டு' இருக்கலாம்?... 'ஷாக்' கொடுக்கும் பிரபல கோடீஸ்வரர்!
- #WATCH #VIDEO: ‘என்னா த்ரோ’... ‘ஓடிவந்து ஒரே அடிதான்’... ‘செம ரன் அவுட் செய்த ஜடேஜா’... ‘தோனி, கபில் தேவ் சாதனை தகர்ப்பு’!
- Video: அந்தப்பக்கம் 'பாதாள' கிணறு உள்ளது... நடுரோட்டில் 'டிக் டாக்' செய்த இளைஞர்களை பார்த்து... சிரிப்பாய் 'சிரித்த' பொதுமக்கள்!
- 'தோத்துட்டோம்னு' கவலைப்படாதீங்க மக்கா!... இத 'கொஞ்சம்' பாருங்க... புள்ளிவிவரத்துடன் 'களமிறங்கிய' ரசிகர்கள்!
- "என் 'புருஷன' கலாய்க்கிறத இத்தோட 'நிறுத்திக்கோ'..." 'டென்ஷன்' ஆன ஐ.பி.எல் 'தொகுப்பாளினி'...
- Video: ஆஜா ஜாக்கு, 'அஜக்கு' ஜாக்கு... தயவுசெஞ்சு 'சொல்லுங்க' பாஸ்... மண்டையை 'பிய்த்து' கொள்ளும் நெட்டிசன்கள்!
- ஒரே 'ட்வீட்டில்' உலகம் முழுவதும் 'வைரலான பெண்'... '10 மில்லியன்' பார்வையாளர்கள்... '94.4K ரீ ட்விட்' ... "அப்படி என்ன அந்த வீடியோவில் உள்ளது?..."