'உடைச்சது' பூசணிக்கா... செதறுனது 'மொபைலு'.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்கடந்த திங்கட்கிழமை தமிழ்நாடு முழுவதும் விமரிசையாக ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது. அனைவரும் வாகனங்களை கழுவி பொட்டுவைத்து மாலை போட்டு கொண்டாடினர். மேலும் அன்றைய தினம் அனைவரும் பூசணிக்காய்களை உடைத்து திருஷ்டி கழித்தனர்.
அந்தவகையில் சமூக வலைதளத்தில் ஒருவர் பூசணிக்காய் உடைக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் பூசணியை ஓங்கி உடைக்க, அவர் பாக்கெட்டில் இருந்த மொபைல் சட்டென கீழே விழுந்து சிதறுகிறது.
அந்த மொபைலை பிடிக்க அவர், அவரது மனைவி என பலரும் முயற்சி செய்கின்றனர். ஆனாலும் அவர்களின் கைகளில் அகப்படாமல் மொபைல் கீழே விழுந்து உடைகிறது. தற்போது இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘செல்ஃபி மோகத்தால்’.. ‘புதுமணப்பெண் உட்பட 4 பேருக்கு நடந்த பரிதாபம்’..
- ரூபாய் 699-க்கு மொபைல்..'இலவச' டேட்டா..தீபாவளிக்கு செம 'பரிசு' கொடுக்கும் ஜியோ!
- 'நோ'...'நெவெர்'...'காட்டவே மாட்டேன்'...'பெண்ணிடம் சிக்கிய நபருக்கு நேர்ந்த கதி'... வைரலாகும் வீடியோ!
- ‘பள்ளி மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட் ஃபோன்’.. ‘டிசம்பர் முதல் அமல் என அம்ரீந்தர் சிங் அறிவிப்பு’..
- 'பொண்ணுங்க குளிக்கும் போது ஓரமா நிப்பேன்'...'ஸ்மார்ட் போனுக்குள்'ஆபாச வீடியோ'...அதிரவைத்த இளைஞர்!
- ‘இனி ரூ.96-க்கு ரீசார்ஜ் செய்தால் போதும்’.. ‘பிரபல நிறுவனம் அறிவித்துள்ள அதிரடி சலுகை’..
- ‘பிரபல செல்ஃபோன் ஆப்பில்’.. ‘பக்’ பிரச்சனை.. அதிர்ச்சியில் பயனாளர்கள்..
- 'இப்படியா பண்ணுவீங்க?'.. தலைமைச் செயலக வாட்ஸ்-ஆப் குழுவில்.. ஷேர் ஆன 60 'பதின்ம' வீடியோக்கள்!
- 'திருமணத்துக்கு முன்'.. 'பெண்கள் இத செஞ்சா 2 லட்சம் ரூபாய் அபராதம்'.. வெடிக்கும் சர்ச்சை!
- 'இதெல்லாம் எங்க போய் முடியுமோ?'.. ஆப்-க்கு அடிமையான மனைவி.. சிறுவனின் பரிதாப நிலை!