VIDEO: ‘ஒய் திஸ் கொலவெறி’.. பாவங்க அந்த பொண்ணு.. கல்யாண வீட்டில் நடந்த கலகலப்பு.. ‘செம’ வைரல்..!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்திருமண விழாவின் போது நடந்த கயிறு இழுக்கும் போட்டியில் பெண் ஒருவர் கீழே விழுந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
சமீப காலமாக திருமண விழாவில் நடைபெறும் வித்தியாசமான நிகழ்வுகள் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. மணமக்களுக்கு சர்பரைஸ் கிப்ட் கொடுத்து ஏமாற்றுவது, பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறிக்கும் வகையில் அதை பரிசாக வழங்கிய வீடியோ உள்ளிட்டவை சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
அந்த வகையில் நிரஞ்சன் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் மணமகன் வீட்டாரும், மணமகள் வீட்டாரும் கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்றுள்ளனர். மணமக்களை நடுவில் அமர வைத்து இந்த போட்டி நடைபெற்றுள்ளது.
அப்போது மணமகன் வீட்டார் வேகமாக இழுத்ததும், பெண்ணின் வீட்டார் அப்படியே சரிந்து கீழே விழுந்தனர். அதில் ஒரு பெண் மட்டும் தூக்கி வீசப்பட்டார். அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
VIDEO: ‘அவரே பாவம் சோகமா போய்ட்டு இருக்காரு’.. கோலியை பார்த்து இங்கிலாந்து ரசிகர்கள் செஞ்ச சேட்டை..!
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: ‘சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குடா சாமி’.. ஏர்போர்ட்டில் இளைஞர் செஞ்ச சேட்டை.. வைரலாகும் ‘சிசிடிவி’ வீடியோ..!
- காலில் மிகப்பெரிய கட்டுடன் யாஷிகா ஆனந்த்... வைரலாகும் புகைப்படம்! இப்போ எப்படி இருக்கிறார்?
- VIDEO: ‘செம’ வைரல்.. ஷாக் ஆன கல்யாண ஜோடி.. இதுக்கெல்லாம் அந்த ‘ஒத்த’ ஆள்தான் காரணம்..!
- ‘எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்’!.. மணமகன் வீட்டாருக்கு ‘ஷாக்’ கொடுத்த மணப்பெண்.. அடுத்த கணமே நடந்த அதிர்ச்சி..!
- VIDEO: யாருங்க 'கவுண்ட்' பண்றீங்க...? அடேங்கப்பா...! 'இதெல்லாம் தாறுமாறு...' 'மணப்பெண் பகிர்ந்த வீடியோ...' - டிரெண்டிங் செய்யும் நெட்டிசன்கள்...!
- இன்னைக்கு டிரெண்டே ‘தல’ ஹேர் ஸ்டைல்தான்.. யாருப்பா அந்த ஹேர் ஸ்டைலிஷ்ட்?.. வெளியான ‘சுவாரஸ்ய’ தகவல்..!
- அவங்க 'கையில' வச்சுருக்கது 'என்ன'ன்னு தெரியுதா...? அதோட 'தலை' தான் ரொம்ப ஹைலைட்...! - டிரென்டிங் ஆகும் ஃபோட்டோ...!
- WATCH: ‘இது சினிமா சீன் இல்ல’.. 5 நிமிடத்தில் மொத்த நகரத்தையும் மூடிய புயல்.. மிரள வைத்த வீடியோ..!
- VIDEO: ‘பாவம்யா மாப்பிள்ளை’.. பொண்ணு பெரிய ‘கபடி’ ப்ளேயரா இருக்குமோ.. வைரலான ‘கல்யாண’ வீடியோ..!
- VIDEO: உங்க 'கடமை' உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா...? எந்த நேரத்துல வந்து 'என்ன' பண்ணிட்டு இருக்கீங்க...? - டிரென்டிங் ஆகும் வீடியோ...!