'இதெல்லாம் வெளில சொன்னா சிரிச்சிருவாங்க பங்கு'.. 'ஆமா பங்கு'.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்போலீசுக்கே டிமிக்கி கொடுக்கும் திருடர்கள் பலரையும் விரட்டிப் பித்துள்ள பலே போலீஸார் இருவருக்கு அசைன் செய்யப்பட்ட புதிய டாஸ்க் கலகலப்பூட்டியுள்ளது.
அமெரிக்காவின் நியூ ஹாம்ஸைர் நகரில் உள்ள காவல் நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் அணில் ஒன்று புகுந்ததாகவும் வெகு நாட்களாக அந்த அணில் அந்த இடத்தை விட்டு செல்லாமல் அங்கேயே சுற்றிச் சுற்றி வந்துள்ளது. அந்த அணிலை ஒன்றும் செய்ய முடியாததால் அப்படியே விட்டுவிட்டனர்.
ஆனால் தொல்லை கொடுக்கத் தொடங்கியதால், இந்த அணிலைத் துரத்தும் சிறப்பு ஆபரேஷனுக்கு அந்த காவல் நிலைய அதிகாரிகள் இரண்டு போலீஸாரை, அசைன் செய்தனர். ‘பெரிய பெரிய திருடர்களைப் பிடித்த நமக்கு இப்படி ஒரு ஆபரேஷனா?’ என்று நொந்துகொண்ட இரண்டு போலீஸாரும், வெற்றிகரமாக அணிலை வெளியேற்றினர்.
அணில் வெளியே செல்வதற்கு ஏதுவாக, கதவைத் திறந்துவைத்துவிட்டு, 2 போலீஸாரும் அணிலை வெளியேற்றும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி வைரலாகி வருகின்றன. இந்த ரிஸ்க்கான ஆபரேஷனில் அணிலுக்கோ, போலீஸாருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என போலீஸார் நகைச்சுவையாக தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நேத்து நைட் வரை இப்டிதான் நெனைச்சேன்'.. 'இதுக்காகத்தான் கடத்துனாங்க'.. முகிலன் பரபரப்பு பேட்டி!
- ‘பூட்டி இருக்கும் வீடுகளை குறிவைத்து கொள்ளை’.. சென்னையை அதிரவைத்த ஷேர் ஆட்டோ டிரைவர்..!
- 'அக்கா' நந்தினியைத் தொடர்ந்து, Tasmac-ஐ எதிர்த்த 'தங்கை' நிரஞ்சனா.. அதிரடியாக் கைது!
- 'கூல் தல'.. 'ஃபன்.. டான்ஸ்.. பர்த்டே கொண்டாட்டம்'.. இன்னும் என்னலாம் நடந்துச்சு? .. வைரல் வீடியோ!
- 'தியானம் இன்னும் முடியலே.. சூரியனை 40 மினிட்ஸ் லேட்டா உதிக்கச் சொல்லி ஆர்டர் போட்டேன்'.. 'வேற லெவல்'.. வீடியோ!
- 'திருடங்கிட்டயே திருட்டா?'.. சென்னை பெண் போலீஸ் செய்த காரியம்.. சிக்கிய சிசிடிவி!
- 'இதென்ன ஆஃப் பாயிலா?'... 'ஒரே கல்ப்-ல காணாம போயிருச்சு'.. வைல்டுலைஃப் வீடியோவில் ஆச்சர்யம்!
- 'நீ யார்யா.. நடுவுல'... 'முடியாது.. எவன் வேணாலும் வரட்டும்'.. 'அடிப்பீங்களா?'.. பரபரப்பு சம்பவம்.. வீடியோ!
- 'யாரும்மா.. இந்நேரத்துல ஏன் நிக்குறீங்க'.. ரோந்துக்கு சென்ற போலீஸாருக்கு அதிர்ச்சி.. சென்னையில் நடந்த சம்பவம்!
- 'இப்ப என்ன பண்ணுவீங்க?'.. டிராஃபிக் போலீஸிடம் வாகன ஓட்டி செய்த விநோத காரியம்!