மொத்தம் 8 அடி நீளம்... எங்க 'ஒளிஞ்சிட்டு' இருக்குன்னு தெரியுதா?... வைரலாகும் புகைப்படம்!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்தொடர்ந்து விடுமுறையில் இருப்பதால் பொழுதை கழிக்க பல்வேறு வழிகளை இளைய தலைமுறையினர் தேடிக் கண்டுபிடிக்க ஆரம்பித்து இருக்கின்றனர். அந்த வகையில் மறைந்திருக்கும் விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை கண்டறிவது ஒரு நல்ல பொழுதுபோக்காக உள்ளது.
அந்த வகையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாம்பு பிடிக்கும் குழு ஒன்று தங்களது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இதில் பாம்பு எங்கு மறைந்துள்ளது என தெரிகிறதா? என்று கேள்வி எழுப்பி இருந்தனர். விறகுகளுக்கு மத்தியில் ஒளிந்து கிடக்கும் அந்த 8 அடி நீளமுள்ள பாம்பு முதலில் நமது கண்களுக்கு தென்பட மறுத்தாலும் கடைசியில் அது இருப்பதை நம்மால் கண்டறிய இயலுகிறது.
நிறைய பேருக்கு பதில் தெரியவில்லை. எனினும் பேஸ்புக் பயனர் ஒருவர் பாம்பு இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டி மேலும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து புதிரை விடுவித்து உள்ளனர். உங்களுக்கும் பதில் தெரியவில்லை எனில் கீழே உள்ள ட்வீட்டில் 2-வது படத்தை பாருங்கள். பாம்பு இருக்கும் இடம் சிவப்பு நிறத்தினால் வட்டமிடப்பட்டு இருக்கிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "பொங்கி எழுந்த 100 கம்பெனிகள்!".. ரூ. 4.2 லட்சம் கோடி இழந்த பின்.. 'பேஸ்புக்' அதிபர் எடுத்த முடிவு!
- "நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டிய காலம் வந்துவிட்டது!".. ரத்தன் டாடா உருக்கமான கடிதம்!.. என்ன நடந்தது?
- 'அட... என்ன ஞாபகம் இல்லயா உனக்கு!?'.. பழைய நண்பர் எனக்கூறி ஃபேஸ்புக்கில் அறிமுகம்!.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி!
- “டிரம்ப் பதிவை நீக்காம இருப்பதற்கு இதுதான் காரணம்!” - ஸக்கர்பர்க் அளித்த விளக்கம்!.. திருப்தியடையாமல் கொந்தளிக்கும் பேஸ்புக் ஊழியர்கள்!
- ‘வேறலெவல்’ தம்பி இந்தாங்க 1000 டாலர்.. Facebook-கை ‘அலெர்ட்’ பண்ணி பரிசை அள்ளிய மதுரை இளைஞர்..!
- திருச்சி சிறுவனைத் தொடர்ந்து, “அப்பா போன் மூலம், பேஸ்புக்கில் சிறார் ஆபாசப் படங்களை பதிவேற்றிவந்த” 16 வயது சிறுவன்.. அச்சத்தில் பெற்றோர்!
- அறந்தாங்கியில் ஒரு காசி... ரெண்டு 'மடங்கா' தாரேன்... கணவருக்கு 'ஆடியோ' அனுப்பி... குடும்பத்தை 'கூறுபோட்ட' வாலிபர்!
- தாராளமா '10 வருஷம்' எடுத்துக்கோங்க... இனிமே 'உங்க வீடு தான்' ஆஃபிஸ்... 'அனுமதி வழங்கிய நிறுவனம்...'
- 'வேலை தேடும் இளைஞர்களின் அடிமடியில் கைவைத்த சைபர் கிரிமினல்கள்'... 'டார்க் வெப்பில் செஞ்ச அட்டூழியம்'... வெளியான தகவல்!
- 'நிரந்தரமாக.. வொர்க் ஃப்ரம் ஹோம் பண்ணா'.. 'ஃபியூச்சர்ல இந்த பிரச்சனையெல்லாம் வரும்!'.. 'ஷாக்' கொடுத்த 'CEO'!