VIDEO: ‘புதுப்பேட்டை’ பட பாணியில் நடந்த ட்விஸ்ட்.. மாப்பிள்ளை யாருக்கு ‘தாலி’ கட்டியிருக்காரு பாருங்க.. ‘செம’ வைரல்..!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்புதுப்பேட்டை பட பாணியில் மணப்பெண்ணின் தோழிக்கு மாப்பிள்ளை தாலி கட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘புதுப்பேட்டை’. இந்த படத்தில் நண்பனின் தங்கை திருமணத்திற்கு தனுஷ் சென்றிருப்பார். அப்போது தாலியை எடுத்துக் கொடுக்கும் போது திடீரென மணப்பெண்ணான சோனியா அகர்வாலுக்கு தனுஷ் தாலி கட்டி விடுவார். அதேபோல் தற்போது ஒரு சம்பவம் நடந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமணம் ஒன்றில் மணமகன் தாலி கட்ட செல்லும்போது, மணப்பெண்ணுக்கு பின்னால் நின்ற மணப்பெண்ணின் தோழிக்கு மாப்பிள்ளை திடீரென தாலி கட்டியுள்ளா. இதை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டுள்ளனர்.
இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது தெரியவில்லை. இந்த வீடியோவைப் பார்த்த பலரும் சீரியல் சூட்டிங் போன்று உள்ளது என்றும் சிலர் இந்த திருமணத்திற்கு சென்றதாகவும் கூறி வருகின்றனர். மணப்பெண்ணின் தோழிக்கு மணமகன் தாலி கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
திரைப்படங்களை மிஞ்சும் அரசு ஆவணப்படம் - திருநெல்வேலி பூர்வகுடிகளுக்காக தமிழக அரசின் சிறப்பு வெளியீடு
தொடர்புடைய செய்திகள்
- டீச்சரும், 10-ம் வகுப்பு மாணவனும் உயிருக்கு உயிரா 'லவ்' பண்ணி கல்யாணம்! ஆசிரியை மீது பாய்ந்த சட்டம்!
- Missing.. 'மைடியர் சன் மஜ்னு' வேறலெவல் விளம்பரம்.. பார்த்து ஆடிப்போன மக்கள்
- வாழ்க்கை எப்போ வேணாலும் மாறலாம்.. ‘ஆசிட் வீசிய காதலன்’.. கடைசியில் நடந்த உருக்கமான சம்பவம்..!
- Video : "உங்க பொண்ணு கல்யாணம் நடக்கணுமா? வேணாமா?.." திருமணத்திற்கு முன்பு வந்த 'மிரட்டல்'?!.. அடுத்த கணமே 'மாப்பிள்ளை'யை வெளுத்த 'பெண்' வீட்டார்!!
- தாய்க்கு ‘கல்யாணம்’ செய்து வைத்த மகள்.. டுவிட்டரில் போட்டோவை போட்டு உருக்கமான பதிவு.. குவியும் வாழ்த்து..!
- 18 வயசுல 'பிரதமரையே' தேர்ந்தெடுக்கலாம்...! வாழ்க்கை துணையை தேர்தெடுக்க முடியாதா...? 'ரொம்ப தப்புங்க...' - ஓவைசி காட்டம்...!
- "ஆஹா, இந்த மாப்பிள்ளைய எங்கயோ பாத்த மாதிரி இருக்கே?!.." திருமணத்திற்கு பின் காத்திருந்த 'ட்விஸ்ட்'!!.. வெளியான 'பகீர்' மோசடி..
- 'கூட படிக்குற மாணவியை பார்க்க போன மாணவன்...' 'பிடித்து கல்யாணம் செய்து வைத்த உறவினர்கள்...' - அதிரடி 'நடவடிக்கை' எடுத்த போலீசார்...!
- ‘எனக்கு இந்த மாப்பிள்ளை வேண்டாம்’.. தாலி கட்டும் நேரத்தில் கல்யாணத்தை நிறுத்திய மணப்பெண்.. எல்லாத்துக்கும் ‘காரணம்’ அந்த ஒன்னே ஒன்னு தான்..!
- ‘என்னை கல்யாணம் பண்ணிப்பீங்களா..?’ இளம் இந்திய வீரரைப் பார்த்து பதாகையை காட்டிய ரசிகை.. ‘செம’ வைரல்..!