VIDEO: ‘செம’ வைரல்.. ஷாக் ஆன கல்யாண ஜோடி.. இதுக்கெல்லாம் அந்த ‘ஒத்த’ ஆள்தான் காரணம்..!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்
By |

திருமண விழாவின் போது போட்டோகிராபரால் நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்றைய நவீன உலகில் ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் தங்களது அன்றாட நிகழ்வை செல்பி எடுத்து பலரும் சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டு வருகின்றனர்.

அதேபோல் திருமண விழாவில் புகைப்படம் எடுப்பது பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அது தற்போது பிரி வெட்டிங் ஷூட், போஸ்ட் வெட்டிங் ஷூட் என பரிணாமம் அடைந்துள்ளது.

அந்த வகையில் ஒரு திருமண விழாவின் போது மணமக்களை போட்டோ எடுக்கும் ஆர்வத்தில், போட்டோகிராபர் ஒருவர் நீச்சல் குளத்தில் விழுந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

போட்டோகிராபர் தடுமாறி நீச்சல் குளத்தில் விழுந்ததைப் பார்த்து மணக்கள் அதிர்ச்சியடைகின்றனர். இந்த வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்