ஒரு தடவ 'இடிச்ச' சரி.. ஒவ்வொரு 'தடவையும்' இடிச்சா எப்டிமா?.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்சாலைகளில் எதார்த்தமாக செல்லும்போது யாராவது புதிதாக வண்டி ஓட்டுபவர்கள் நம்மீது சில நேரங்களில் மோதி விடுவார்கள். நாமும் சரி என மன்னித்து விடுவோம். ஆனால் மறுமுறையும் உங்களை வந்து வண்டியால் இடித்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்?அதேபோன்ற ஒரு சம்பவம் தான் இந்த வீடியோவில் நடந்துள்ளது.
ஸ்கூட்டியில் செல்லும் பெண் ஒருவர் நடந்து செல்லும் ஒருவர் மீது மோதி விடுகிறார். அவர் சரி என மன்னித்து விட்டு விடுகிறார். ஆனால் அடுத்த சில நொடிகளிலேயே மீண்டும் அந்த நபர் மீது மோதி இருவரும் கீழே விழுந்து சாய்கின்றனர்.இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தனியார் பள்ளிப் பேருந்து மோதி'... 'கணவர் கண்முன்னே மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்'!
- 'எக்ஸ்பிரஸ் வேகத்தில் தூக்கி வீசிய கார்'...குறுக்கே வந்த 3 நண்பர்கள்.. ஒரு நொடியில் நடந்த சோகம்!
- 'அசுரவேகத்தில் வந்த'.. 'சின்னத்திரை நடிகரின் கார்'.. 'உயிரைப் பறித்த பரிதாபம்'!
- ‘தீபாவளி முடிந்து ஊருக்கு திரும்பிய இளைஞர்’ ‘குறுக்கே வந்த மான்’.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து..! கோவை அருகே பரபரப்பு..!
- ‘நொடியில் நடந்த பயங்கர விபத்தில்’.. ‘ஆற்றில் கவிழ்ந்த கார்’.. ‘5 மாத குழந்தையை தூக்கி வீசிக் காப்பாற்றிய தந்தை’..
- ‘லாஸ் ஏஞ்சல்சில் பரவிய தீ’... ‘இடம் இன்றி தவித்த ஹாலிவுட் பிரபலங்கள்’!
- ‘இருசக்கர வாகனம் மீது கார் மோதி கோர விபத்து’.. ‘நொடிப்பொழுதில் இளைஞர்களுக்கு நேர்ந்த பயங்கரம்’..
- ‘மனைவி உடனான தவறான உறவைக் கண்டித்த கணவருக்கு’.. ‘நண்பர்களால் நடந்த பயங்கரம்’..
- ‘நொடிப்பொழுதில் ஆட்டோவும், லாரியும்’.. ‘நேருக்கு நேர் மோதி கோர விபத்து’.. ‘மதுரையில் 6 பேர் பலியான பயங்கரம்’..
- 'காருக்குள் உல்லாசம்'.. 'போலீஸிடம் இருந்து தப்பித்த ஜோடியால்'.. 'இருசக்கர வாகன ஓட்டிக்கு நேர்ந்த சோகம்'!