‘கைப்புள்ள பேசாம தூங்குடா.. தூங்கு!’.. 'மாஸ்க்க முகத்துக்கு மாட்டாம'.. கண்ணுக்கு மாட்டிக்கொண்ட நபர்.. இதுக்கு பின்னாடி தான் இருக்கு ‘அந்த சோகக் கதை!’
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்மைதானத்துக்கு கால்பந்தாட்ட போட்டியை ரசிக்க சென்ற ரசிகர் ஒருவர் கால்பந்தாட்ட போட்டியை காண சென்ற ஸ்டேடியத்தில் அமர்ந்து மாஸ்க்கை முகத்திற்கு மாற்றுவதற்குப் பதிலாக கண்களை மறைத்து தூங்கிய புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
ஐரோப்பாவில் பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகள் மிகவும் பிரபலமாக நடக்கும் ஒரு சுவாரஸ்யமான போட்டி பந்தயம். அப்படித்தான் நேற்றையதினம் அர்செனல் மற்றும் பர்ன்லி அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்த போட்டியில் அர்செனல் அணி வெற்றி பெற்றே தீரவேண்டும் என்கிற கட்டாய நிலையில் ஆடிக்கொண்டு இருந்த போது இந்த பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆம் எப்படியேனும் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்கிற வேட்கையில் அர்செனல் அணி ஆடிக் கொண்டிருந்த நேரம் அந்த அணியின் வீரர் எமரிக் சேம் சைடு கோல் அடித்து சற்றும் யாரும் எதிர்பாராத வண்ணம் துரதிஸ்டவசமாக எதிர் அணிக்கு முன்னிலை கொடுத்துவிட்டார். ஏற்கனவே கடைசி 4 ஆட்டங்களில் தோல்வி அடைந்ததால் அந்த அணியின் ரசிகர்கள் இந்த போட்டியை சற்றே பரபரப்புடனும் பதட்டத்துடனும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் இறுதிவரை அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை.
ஒரு கட்டத்தில் இனி நிச்சயமாக நம் அணி தோல்வி தான் அடையும் என்று கணித்து விட ரசிகர் ஒருவர் கண் கட்டிய பிறகு எதற்காக சூரிய நமஸ்காரம் என்பது போல் மூக்கினை மூடுவதற்காக கொண்டு வந்து இருந்த மாஸ்க்கை எடுத்து மூக்கு மற்றும் வாய் பகுதியை மூடுவதற்கு பதிலாக அவற்றை கண்களில் கட்டிக் கொண்டு, இந்த ஆட்டத்தை பார்ப்பதற்கு பதிலாக, எப்படியும் தோற்று விடுவோம் என்று தெரிந்து விட்ட அந்த ரசிகர் தூங்குவதை செய்யலாம் என்று நன்றாக தூங்க தொடங்கி விட்டார். அவரது இந்த செய்கை புகைப்படமாக பதிவு செய்யப்பட்டு இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "உன் கனவு நனவாயிடுச்சு.. அத பாக்க தான் நீ இல்ல".. வெள்ளித்திரையில் நாயகியாக கால் பதித்த சித்ரா!.. 'கனத்த இதயத்துடன்' சக நடிகை பகிர்ந்த 'FIRST LOOK' போஸ்டர்!
- பையன் ‘கேம்’ தான் விளையாடிட்டு இருக்கான்னு நெனச்சேன்.. எதர்ச்சையாக பார்த்த கிரெடிட் கார்டு ‘பில்’.. அதிர்ந்துபோன தாய்..!
- தொழிலதிபர் தொலைத்துவிட்ட, ‘ரூ. 2.5 கோடி மதிப்பிலான ஓவியம்!’.. ஆபரேஷனில் இறங்கிய மருமகன்.. கடைசியில் இருந்த இடம் தெரியுமா?
- ‘காதலருக்கு வந்த நோட்டிபிகேஷன்!’.. 'கேமராவில் சிக்கிய வீடியோவால்'.. பெண்ணுக்கு நடந்த மரண பங்கம்! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!
- ‘நேரலையில் நியூஸ் வாசித்த பெண்ணின் கையில் இருந்த அந்த பொருள்!’.. இணையத்தில் வைரலான வீடியோ!... வேடிக்கையில் முடிந்த ‘தரமான’ சம்பவம்!
- 'வீடியோ' கால் மூலமா 'கல்யாணம்' நடந்து பாத்துட்டீங்க... ஆனா இது வேற 'லெவல்'... முக்கியமா அந்த ஒரு 'விஷயம்' தான் 'ஹைலேட்டே'..." வைரலாகும் 'திருமண' அழைப்பிதழ்!!!
- 'மகா பிரபு.. நீங்களும் இந்த உலகத்துலதான் இருக்கீங்களா'!.... 'ஒருத்தர் ரெண்டு பேர் இல்ல.. 74 ஊழியர்களை மில்லியனர்களாக மாற்றி அழகுபார்த்த'.. 'தங்க முதலாளி'!
- 'இவர் தான் உண்மையான இன்ஸ்பிரேஷன்!'.. தற்கொலைக்கு முன் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் நடிகை சித்ரா பகிர்ந்த கடைசி பேஸ்புக் போஸ்ட்!
- 'ரன்னிங்கில்' கழன்று ஓடிய டயர்!... 'பயணிகளை' ஏற்றிச் சென்ற பேருந்தில் நடந்த 'பதறவைக்கும்' சம்பவம்!
- வெறும் 200 ரூபாய்க்கு லீஸ்க்கு எடுத்த நிலத்தில் 'குரு'!.. இந்தியாவில் விவசாயிக்கு அடித்த ‘குபேர யோகம்’!