'பார்ட்டிதான்.. ஹேங்கவுட்ஸ்தான்'.. 'முட்ட முட்ட ஒயினைக் குடித்துவிட்டு'.. 'மட்டையான காட்டு யானைகள்!' .. 'வீடியோ!'

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்
By |

சீனாவில் ஒயினைக் குடித்துவிட்டு யானைகள் போட்ட ஆட்டம் இணையத்தில் வீடியோவாக வலம் வருகிறது.

'பார்ட்டிதான்.. ஹேங்கவுட்ஸ்தான்'.. 'முட்ட முட்ட ஒயினைக் குடித்துவிட்டு'.. 'மட்டையான காட்டு யானைகள்!' .. 'வீடியோ!'

குறிப்பிட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் அங்கிருந்த தேயிலைத் தோட்டத்துக்குள் புகுந்தன. பின்னர் அங்கிருந்த வீடு ஒன்றை நோட்டமிட்டு, வீட்டை சோதனை செய்தன. 

பின்னர் அந்த வீட்டில் இருந்த 30 லிட்டர் ஒயினைக் குடித்துவிட்டு, அங்கிருந்து வெளியேறியதோடு, போதையில் எங்கு செல்வது என தெரியாமல் தேயிலைத் தோட்டத்திலேயே மட்டையாகின. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

ELEPHANT, VIDEO, WINE, HANGOUTS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்