இந்த படத்துல ஒரு 'நெஜமான' விலங்கு இருக்கு.. உங்களால 'கண்டுபுடிக்க' முடியுதா?

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்
By |

அமெரிக்காவில் அக்டோபர் 29-ம் தேதி பூனைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பூனைகள் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படுகிறது.

இந்தநிலையில் நேச்சர்ஸ்மெனு என்ற அமைப்பு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதில் உள்ள பூனையைக் கண்டுபிடிக்கும்படி கூறியிருந்தது. இந்த புகைப்படம் வைரலாக பரவ பலரும் இதனை தங்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடையை தேடினர்.

இறுதியாக இந்த புகைப்படத்தின் வலது புறம் கீழ் பகுதியிலிருந்து 4வது வரிசையில் இடது பகுதியிலிருந்து மூன்றாவதாக இருந்தது. அந்த பூனை இந்த புகைப்படம் பெரும் லைரலான நிலையில் பலர் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்