”அந்த செல்போனை ஒரு நிமிஷம் இப்படி கொடுங்க!.. இனி எந்த அப்பாவும்.. இப்படி பண்ணக் கூடாது!”.. செல்ல மகள் செய்த படுபயங்கர காரியம்.. சும்மா தீயாய் பரவும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்ரஷ்யாவில், தனது பேச்சை கேட்காத தந்தையின் செல்போனை அவரது மகளான சிறுமி, வாங்கி கடலில் தூக்கி எரிந்த சம்பவம் வைரலாகி வருகிறது.
செயிண்ட் ரோப்பர்ஸ் பகுதியைச் சேர்ந்த டிமார்ட்டி என்பவர், பொழுதுபோக்கிற்காக தனது 4 வயது மகளுடன், அப்பகுதியில் உள்ள கடற்பகுதியில் படகில் பயணம் செய்துகொண்டிருந்தார்.
ஆனால் அப்போது போனிலேயே பேசிக்கொண்டிருந்த தந்தையை பார்த்து கடுப்பான அவரது மகளான சிறுமி, “என் கூட நேரத்தை கழிக்க வந்துவிட்டு , இங்கு வந்தும் போன் பேசிக் கொண்டா இருக்கீங்க?” என்று நினைத்திருக்கிறார்.
அதனால் இயல்பாக நடித்து தனது தந்தையிடம் லாவகமாக செல்போனை வாங்கிய சிறுமி செல்போனை கடலில் தூக்கிப் போட்டார். சிறுமியின் இந்த செயல் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “திடீர்னு இப்படி பண்ணிட்டாளே!”.. கதறி அழுத தந்தை.. திருமணமான நபரை காதலித்த கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கதி.. விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி உண்மை!
- 'விடுமுறைக்கு வந்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி'... 'இரக்கமின்றி பெற்ற தந்தையே செய்த பயங்கரம்'... 'வெளியான பதறவைக்கும் சிசிடிவி பதிவு!'...
- 'நல்லா வாழ்ந்த மனுஷன்...' '3 கோடி சொத்துக்காக அப்பாவை தெருவில் தள்ளிய 3 மகன்கள்...' அதோட விடல...' - கண்ணீரோடு தவிக்கும் தந்தை...!
- “ஆரம்பத்துல ரொட்டி விற்று கஷ்டப்பட்டார்!”.. ‘ஐஏஎஸ்’ தேர்ச்சி பெற்று, இறந்த அப்பாவின் கனவை நனவாக்கிய மகள்.. .. அதற்காக 2018ல் செய்த துணிச்சலான காரியம்’!
- 'கடத்தப்பட்ட கணவரை தேடியபோது'... 'அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்த மகன்'... 'நடுங்கச் செய்யும் சம்பவம்'...
- "மகளைக் கொன்றதற்காக சிறை தண்டனை அனுபவிக்கும் தந்தை!".. 18 மாதம் கழித்து மகன் கண்ட அதிர்ச்சி காட்சி!
- 'கனவில் வந்த மாமியார், மாமனாரால்'... '6 வயது மகளை'... 'பெண் செய்த உறையவைக்கும் காரியம்'... 'வெளிவந்த அதிர்ச்சி வாக்குமூலம்'...
- 'கடைசியா அனுப்பிய மெசேஜ்'... 'வீட்டுக்குள்ளேயே இருந்த கொலையாளி'... 'இளம்பெண்ணின் மர்ம மரணம்'... வெளியான அதிரவைக்கும் தகவல்!
- VIDEO: “மனைவி, மகளை கதறவிட்டு போகும் நபர்!”.. போக விடாமல் தடுக்கும் பெண்.. இறுதியில் மகள் சொன்ன வார்த்தை!
- VIDEO: 'திருடர்களை தெறிக்க விட்டு குழந்தையை மீட்ட தாய்...' அவரா என் குழந்தைய கடத்த திட்டம் போட்டது...? 'அதிர்ச்சியில் தாய்...' - வைரலாகும் வீடியோ...!