குறைந்த விலையில் புதிய ‘அன்லிமிடெட்’ பிளான்... கூடுதல் ‘வேலிடிட்டி’... ‘அசத்தல்’ ஆஃபர்களை அறிவித்துள்ள பிரபல நிறுவனம்...
முகப்பு > செய்திகள் > வணிகம்இந்தியாவில் வோடஃபோன் ரூ 499க்கு புதிய ப்ரீபெய்டு பிளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
வோடஃபோன் புதிதாக அறிமுகம் செய்துள்ள ரூ 499 பிளானில் தினமும் 1.5 ஜிபி 4ஜி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ்கள் ஆகியவை 70 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
அத்துடன் வோடஃபோனின் ரூ 555 ப்ரீபெய்ட் பிளானிலும் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக 70 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டு வந்த இந்த பிளானில் தற்போது 77 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. வோடஃபோனின் இந்த பிளானைப் பொறுத்தவரை தினமும் 1.5 ஜிபி 4ஜி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த சலுகைகளுடன் ஒராண்டுக்கான வோடஃபோன் ப்ளே மற்றும் Zee5 சந்தாவும் இலவசமாக வழங்கப்படுகிறது. சில வடமாநிலங்களில் மட்டும் ரூ 555 பிளானிற்கான வேலிடிட்டியை 77 நாட்களிலிருந்து 70 நாட்களாக வோடஃபோன் குறைத்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஐடி’ ஊழியர்கள் தான் ‘டார்கெட்’... அதிலும் ‘குறிப்பாக’... சிக்கிய ‘மோசடி’ கும்பல்... வெளியான ‘அதிரவைக்கும்’ தகவல்கள்...
- தானாக முன்வந்து ‘பரிசோதித்து’ கொண்டால் ‘பரிசு’... நாளுக்கு நாள் ‘அதிகரிக்கும்’ பலி எண்ணிக்கை... ‘தீவிர’ நடவடிக்கையில் இறங்கிய அரசு...
- ‘கைவிட்ட பிள்ளைகள்’.. ‘பாட்டில் வித்து சிறுகச்சிறுக சேத்த பணம்’.. கடவுள் மாதிரி வந்த ஆட்டோ டிரைவர்..!
- ‘ஒரு வயசு’ கூட ஆகாத மகனுக்கு... ‘கோடிகளில்’ கொட்டிய ‘அதிர்ஷ்டம்!’... மகிழ்ச்சியின் ‘உச்சத்தில்’ தந்தை...
- முதலில் பேசிய ‘மர்ம’ நபர்... உதவ வந்த ‘பேஸ்புக்’ தோழி... ‘மனைவிக்கு’ தெரியாமல் செய்த காரியத்தால்... ‘அடுத்தடுத்து’ இன்ஜினியருக்கு நேர்ந்த பரிதாபம்...
- 'ஒரு காலத்துல 'தனி காட்டு ராஜா' போல இருந்தியே'... 'கூண்டோடு வெளியேறும் 79 ஆயிரம் ஊழியர்கள்'!
- "என் அப்பா சொத்து எனக்கு தேவையில்ல!"... "வாடகை வீட்டில் தங்கி"... "வேலைக்கு நடந்து செல்லும்"... "சக்தி வாய்ந்த கோடீஸ்வரரின் மகன்!"...
- 10 செகண்ட் 'வீடியோ' அனுப்புனா... செம 'பரிசு' காத்திருக்கு... நீங்க 'இத' மட்டும் செஞ்சா போதும்!
- "கலவரம் நடந்த வேளையில்"... "ரூ.18 லட்சம் அபேஸ்?!"... "செங்கல்பட்டு டோல்கேட் சர்ச்சை"...
- “ரூ.100 கோடியா..?”... “நிற்கதியில் 5 ஆயிரம் பேர்!”.. “எப்படிப்பா இவ்ளோ பேர் ஏமார்ந்தீங்க? - ஆச்சர்யத்தில் உறைந்த கலெக்டர்!”