'இத்தனை பாதிப்புக்கு நடுவிலும்'... 'புதிதாக 12,000 பேருக்கு வேலை'... 'பிரபல ஐடி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு!'...
முகப்பு > செய்திகள் > வணிகம்இன்ஃபோசிஸ் அடுத்து வழங்க உள்ள வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முன்னதாக 2017ஆம் ஆண்டு இன்ஃபோசிஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பில் அடுத்த 3 ஆண்டுகளில் 10,000 அமெரிக்கர்களை பணிக்கு எடுக்க உள்ளதாக அறிவித்திருந்தது. ஆனால் தற்போது முன்னர் சொன்னதை விடக் கூடுதலாக அமெரிக்கர்களுக்கு இன்ஃபோசிஸ் வேலை வாய்ப்பை வழங்க உள்ளது. அதாவது 2022ஆம் ஆண்டுக்குள் 12,000 அமெரிக்கர்களை வேலைக்கு எடுக்க உள்ளதாக இன்ஃபோசிஸ் அறிவித்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் அமெரிக்காவின் இண்டியானா, வட கரோலினா, கனெக்டிகட், ராஷ்டி ஐஸ்லாந்து, டெக்சாஸ் மற்றும் அரிசோனா ஆகிய நகரங்களில் 6 தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு மையங்களை இன்ஃபோசிஸ் நிறுவியுள்ளது. இதையடுத்து அந்நிறுவனம் உள்ளூர் ஆட்களையே பணிக்கும் அமர்த்தும் நோக்கத்தில் சென்ற நிதியாண்டில் 78 சதவீத முத்த நிர்வாகிகளை அமெரிக்கர்களாக பணிக்கு அமர்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மார்க் & ஸ்பென்ஸரில் 'நைட் ஷிஃப்ட் வேலை'.. '1 மணிக்கெல்லாம் வீட்டில் இருந்து கிளம்பும்'.. 'கோடீஸ்வர பெண்ணின்' ஆச்சர்யமூட்டும் 'செயல்'!
- '1998ம் வருடம் 377 கருப்பின பங்குதாரர்கள் இருந்தாங்க!'.. 'உலகின் புகழ்பெற்ற 'உணவகத்துக்கு' எழுந்த புது சிக்கல்?.. பரபரப்பை கிளப்பியிருக்கும் வழக்கு!
- 'கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தாலும்'... 'ஒரு புது சிக்கல் இருக்கு'... 'நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!'...
- 'நினைச்சத விட சீக்கிரமாவே தடுப்பூசி கிடைக்கலாம்'... 'எகிறும் பாதிப்பால்'... 'எப்டிஏ எடுத்துள்ள புதிய அதிரடி முடிவு'...
- “வேலையே செய்ய வேணாம்.. ஆனா வேளா வேளைக்கு ஊதியம்!”.. வேறலெவலில் யோசிக்கும் நாடு!
- “உன்னோட ‘அந்த’ வீடியோவ நெட்ல விட்ருவேன்!”.. ‘உருகி உருகி பழகுன ‘முகநூல்’ தோழி செஞ்ச ’வேலை’!.. பறிபோன பணம்... பயத்தில் தவிக்கும் சென்னை இளைஞர்!
- 'நிறையா பேருக்கு வேல போயிடுச்சுனு பயப்படாதீங்க!.. இனிமே தான் ஆட்டம் ஆரம்பம்'!.. பிரபல ஐடி நிறுவனம் சொன்ன 'சூப்பர் குட் நியூஸ்'!!
- 'ஏற்கெனவே கொரோனா கட்டுக்கடங்காம பரவிட்டு இருக்கு'... 'இது இன்னும் ஆபத்தாகிடும்'...' திடீர் முடிவால் அதிர்ச்சி கொடுத்துள்ள அமெரிக்கா!'...
- 'உலகையே' புரட்டிப்போட்ட 'டிக்டாக்' செயலியின் 'CEO' எடுத்த 'அதிர்ச்சி' முடிவு!
- 'நாங்க வேலைக்கு ஆள் எடுக்குறோம்...' 'எல்லாரையும் வேலைய விட்டே தூக்கிட்டு இருக்குற சமயத்துல...' - அதிரடி அறிவிப்பை வெளியிட பிரபல நிறுவனம்...!