ஆடை, அணிகலன்கள் முதல் ஓலா, உபெர் வரை... ஜனவரி 1 முதல் எதெல்லாம் விலை ஏறப் போகிறது?
முகப்பு > செய்திகள் > வணிகம்சரக்கு மற்றும் சேவை வரி முறையில் புது மாற்றங்கள் அமல் ஆக உள்ளதால் பல பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை உயர உள்ளது.
வருகிற 2022 ஜனவரி 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறைகளில் புதிய வரி உயர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் ஜவுளிகள், துணிகள், காலணிகள் ஆகிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி அதிகரிக்க உள்ளது. இதன் காரணமாக அந்த பொருட்களின் விலைகளும் அதிகரிக்க உள்ளது.
டீச்சரும், 10-ம் வகுப்பு மாணவனும் உயிருக்கு உயிரா 'லவ்' பண்ணி கல்யாணம்! ஆசிரியை மீது பாய்ந்த சட்டம்!
இந்த புதிய ஜிஎஸ்டி வரி முறைகள் வருகிற புத்தாண்டு தினமான ஜனவரி 1, 2022 முதல் அமல் செய்யப்பட உள்ளது. ஜவுளி, துணி ரகங்களைப் பொறுத்த வரையில் இத்தனைக் காலம் ஆக 5% ஆக இருந்த ஜிஎஸ்டி ஜனவரி 1-ம் தேதி முதல் 12% ஆக உயர உள்ளது. இதனால் ஆடைகள் அனைத்தும் விலை உயரும்.
1,000 ரூபாய் முதலான துணிகளுக்குத் தான் ஜிஎஸ்டி வரி 5% முதல் 12% ஆக உயர உள்ளது. ஜவுளி துணிகள் மட்டுமல்லாது போர்வைகள், டேபிள் துணிகள், கைக்குட்டை வரை அனைத்தும் விலை உயர உள்ளது. அதேபோல், 1,000 ரூபாய் முதலில் இருந்து விற்பனை ஆகும் காலணிகள் அனைத்தின் ஜிஎஸ்டி வரியும் 5% முதல் 12% ஆக உயர உள்ளது.
புத்தாண்டு முதல் ஓலா, உபெர் ஆகிய செயலிகள் மூலம் பயணம் செய்வதற்கான விலையும் உயர உள்ளது. இந்த செயலிகள் அல்லது சாதாரணமாக ஆட்டோ பிடித்தால் அதற்கெல்லாம் ஒரே விலை வழக்கம் போல்தான் இருக்கும். ஆட்டோவை ஓலா, உபெர் மூலம் புக் செய்தால் மட்டுமே இந்த விலை உயர்வு பொருந்தும்.
மற்ற செய்திகள்
டீச்சரும், 10-ம் வகுப்பு மாணவனும் உயிருக்கு உயிரா 'லவ்' பண்ணி கல்யாணம்! ஆசிரியை மீது பாய்ந்த சட்டம்!
தொடர்புடைய செய்திகள்
- ஆட்டோ கட்டணத்திற்கு வரி.. மத்திய அரசு புதிய உத்தரவு
- '2 ஆயிரம் கோடி டிமிக்கி கொடுத்து இருக்காங்க'... 'இனிமேல் இவங்களையும் உள்ள கொண்டு வரப்போறோம்'... ஹோட்டல் உணவு விலை உயருமா?
- ‘10,000 பேருக்கு வேலை’.. முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே.. தமிழ்நாட்டில் உள்ள ‘பிரபல’ கம்பெனி அட்டகாச அறிவிப்பு..!
- '1 நொடிக்கு 2 வாகனங்கள் உற்பத்தி'!!.. புரட்சியை ஏற்படுத்துமா 'ஓலா'வின் புதிய ஐடியா?.. உலகமே உற்று நோக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம்!!
- ஜிஎஸ்டி வரி கணக்கீட்டில் ரூ.35 ஆயிரம் கோடி மோசடி!.. சரமாரியாக பாயும் வழக்குகள்!.. திடுக்கிடும் பின்னணி!
- கையில 'திருமண அழைப்பிதழ்' கொண்டு வந்தா தான்... 'அதெல்லாம் நீங்க வாங்க முடியும், இல்லனா நோ சான்ஸ்...' - கேரள அரசு பிறப்பித்துள்ள 'அதிரடி' உத்தரவு...!
- 'நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மன்னிப்பு கேட்கணும்'... 'கொந்தளித்த கோவா அமைச்சர்'... மன்னிப்பா? அமைச்சர் கொடுத்த அதிரடி பதில்!
- 'வசூலில் வரலாறு காணாத சாதனை'... 'ஜிஎஸ்டி வரி' அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுதான் சாதனை வசூல்!
- ரூ.20-க்கு வேட்டி!.. தமிழ் மண்ணின் பாரம்பரியத்தை ஊக்குவிக்க... ஜவுளிக்கடையின் அதிரடி அறிவிப்பு!.. அப்படி 'அந்த' வேட்டியில் என்ன ஸ்பெஷல்?
- 'பீக் டைம்ல கட்டணத்தை 1.5 மடங்கு உயர்த்தலாம்'... 'ஓலா, உபரில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்'... மத்திய அரசின் அதிரடி உத்தரவு!