'இது பலரோட பல வருஷ கனவு...' 'TCS நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...' - கெடச்சா 'வேற லெவல்' தான்...!
முகப்பு > செய்திகள் > வணிகம்பிரபல ஐ.டி நிறுவனமான டி.சி.எஸ் சுமார் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஐ.டி நிறுவனமான டிசிஎஸ், கடந்த 45 ஆண்டுகளுக்கு மேல் இங்கிலாந்திலும் தொழில் செய்துவருகிறது.
மேலும் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இங்கிலாந்தில் நான்கு மடங்கு வளர்ச்சி கண்டுள்ள நிலையில், இங்கிலாந்து நாட்டின் ஐடி துறையில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகவும் டி.சி.எஸ் திகழ்கிறது.
இதன்காரணமாக, அடுத்த ஆண்டில் இங்கிலாந்தில் சுமார் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக டி.சி.எஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் பணிபுரிவது இளைஞர்களின் பல வருட கனவு ஆகும்.
இதுகுறித்து கூறிய இங்கிலாந்து நாட்டின் வர்த்தகத் துறை செயலாளரான லிஸ் டிரஸ், 'டி.சி.எஸ் போன்ற நிறுவனங்களின் ஈடுபாட்டால் இங்கிலாந்து பொருளாதார வளர்ச்சி மேம்பட்டுள்ளது மட்டுமல்லாமல் வேலைவாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன. எனவே இதுபோன்ற முதலீட்டாளர்கள் அதிகமாகத் தேவை' எனவும் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஏங்க... உங்க பேரு லிஸ்ட்லயே இல்லைங்க'!.. 'எங்கிருந்தோ வந்து... எல்லாத்தையும் சல்லி சல்லியா நொறுக்கிட்டாரு பா!'.. இந்திய வீரர்களை அலறிவிட்டு.. சம்பவம் செய்தது எப்படி?
- 'சென்னையில் நடைபெறும் டெஸ்ட்'... ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
- 'கொலை செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் பாலு குடும்பத்துக்கு...' 'ரூ.50 லட்சம் நிதி உதவி...' 'குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை...'- தமிழக முதல்வர் அறிவிப்பு...!
- அடடடடா!.. இந்த மனுஷன் மட்டும் ஏன் இப்படி இருக்காரு?.. எங்க போனாலும்... இத மட்டும் விடமாட்றாரு!.. சென்னையில் விராட் தரமான சம்பவம்!!
- 'விமான பணிப்பெண்ணுக்கு நடந்தது என்ன'?... 'வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதறிய தாய்'... உண்மையை சொன்னதுக்கு பறிபோன வேலை?
- “நிச்சயம் இது ‘அது’ தான்...!!!” ..‘பயங்கர’ காட்சியை கண்டு அலறிய பெண்... அவசர அவசரமாக ‘மோப்ப நாயுடன்’ வந்த போலீஸ்... அதிர்ச்சியை கொடுத்த ‘அதிரடி’ ட்விஸ்ட்!!!
- கட்டுக்கடங்காத ‘வீரியமிக்க’ புதிய கொரோனா.. மறுபடியும் முழு ‘ஊரடங்கை’ அதிரடியாக அறிவித்த நாடு..!
- 'புதிய வகை கொரோனா வைரஸ்’... ‘எல்லையை மூடியதால் பல கிலோ மீட்டர்’... ‘காத்திருக்கும் வாகனங்கள்’... ‘அதிலும் நெகிழ வைத்த மனிதம்’...!!!
- ‘அடுத்தவங்க இடத்துல குப்பைய கொட்டுனதும் இல்லாம’.. ‘உறைய வைத்த’ குப்பையில இருந்த அந்த ‘ஐட்டம்!’.. சிசிடிவி கேமரா இருக்குனு தெரிஞ்சும்.. ‘ஆப்பசைத்த குரங்கு’ கதையான சம்பவம்!
- "இதெல்லாம் எங்க வியூவர்ஸ் ஏத்துக்க மாட்டாங்க!".. 'அர்னாப் கோஸ்வாமியின் விவாத நிகழ்ச்சியால்' 20,000 பவுண்டுகள் அபராதம் விதித்த பிரிட்டன் ஒளிபரப்பு ஒழுங்குத்துறை!