45 நிமிஷத்துல டெலிவரி 'ஜாம்பவான்களுக்கு' போட்டியாக... களமிறங்கும் பிரபல நிறுவனம்!
முகப்பு > செய்திகள் > வணிகம்45 நிமிடங்களில் மளிகை பொருட்களை டெலிவரி செய்யும் வசதியுடன் களமிறங்க இருக்கிறது.
நாளுக்குநாள் வளர்ச்சி அடைந்து வரும் துறைகளில் இ-காமர்ஸ் நிறுவனமும் ஒன்று. உலகிலேயே 2-வது மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு என்பதால் பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் இந்தியாவில் கால்பதித்து வருகின்றன. அவற்றுக்கு போட்டியாக இந்திய நிறுவனங்களும் களத்தில் இறங்கி ஆரம்பித்து உள்ளன.
அந்த வகையில் உணவு டெலிவரியில் முன்னணி நிறுவனமான ஸ்விக்கி 45 நிமிடங்களில் மளிகை பொருட்களை டெலிவரி செய்யும் இன்ஸ்டாமார்ட் என்னும் சேவையினை அறிமுகம் செய்ய உள்ளது. ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட் ஐஸ்க்ரீம்கள், இறைச்சிகள், பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றின் விநியோக சேவையை காலை 7 மணி முதல் இரவு 12 மணி வரை தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.
இதனால் பிக் பாஸ்கெட், பிளிப்கார்ட், அமேசான், டன்ஸோ, ஜியோமார்ட் ஆகிய நிறுவனங்களுக்கு ஸ்விக்கி கடும் போட்டியாளராக திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 90 நிமிடங்களில் டெலிவரி செய்யும் வசதியினை பிளிப்கார்ட் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
எங்களால முடியல...1 லட்சத்து 39 ஆயிரம் பேரை 'வீட்டுக்கு' அனுப்ப போறோம்... 'ஷாக்' கொடுத்த நிறுவனங்கள்!
தொடர்புடைய செய்திகள்
- மொத்த 'ஸ்டாக்'கும் தீந்து போச்சு... ஊரடங்கில் இந்தியர்கள் 'தேடித்தேடி' வாங்கிக்குவித்த பொருட்கள் இதுதான்!
- நம்பமுடியாத ஆஃபர்... அள்ளிக்கொள்ளுங்கள் அழகு பொருட்களை! Zoutons அளிக்கும் Coupon-கள்... நீங்களும் Trendy தான்!!!
- 'கொரோனா நேரத்தில் முடிந்த டீல்'... 'வால்மார்ட் இந்தியாவை வாங்கிய இந்திய நிறுவனம்'... 'மளிகை, துணி எல்லாம் மொத்தமா வாங்கலாம்'... வரப்போகும் அதிரடி சலுகைகள்!
- மொத்தம் '20 ஆயிரம்' காலிப்பணியிடங்கள்... 12-வது படிச்சிருந்தா போதும்... 'பிரபல' நிறுவனம் அறிவிப்பு!
- ஸ்விக்கி, ஜொமேட்டோவுக்கு டஃப் கொடுக்க ரெடியான ‘அமேசான்’.. முதல்ல ‘இந்த’ மாநிலத்துல இருந்துதான் ஆரம்பம்..!
- 'ஆர்டர் பண்ணியது கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோ...' 'ஆன வந்தது வேற புக்...' படிக்க ஆர்வமா பார்சல் பிரிச்சவருக்கு பயங்கர ஷாக்...!
- ஆர்டர் பண்ணது 300 ரூபா 'லோஷன்'... ஆனா வந்து சேந்தது 19,000 ரூபா 'ஹெட்போன்'... பதிலுக்கு 'அமேசான்' சொன்னது தான் 'அல்டிமேட்'!
- கொரோனாவால் வேலையிழப்பா?.. 50 ஆயிரம் பேருக்கு வேலை அளிக்க காத்திருக்கும் 'அமேசான்'!.. முழு விவரம் உள்ளே
- "ரொம்ப நாளா கஸ்டமர்ஸ் கேட்டுகிட்டே இருந்தாங்க.. இதுதான் சரியான நேரம்!".. 'ஸ்விகி, ஜொமோட்டோ-வுக்கு' போட்டியாக 'கோதாவில்' குதித்த 'பிரபல ஆன்லைன் ஷாப்பிங்' நிறுவனம்!
- ‘கொரோனா நேரத்துல இதுவேற நடக்குதா’!.. அமேசான் காட்டில் ‘மின்னல்’ வேகத்தில் நடக்கும் கொடுமை..!