ஜாம்பவானுக்கே இந்த நிலையா?... 21,000 ஆயிரம் ஊழியர்களை 'வீட்டுக்கு' அனுப்பும் பிரபல நிறுவனம்?... கதறும் ஊழியர்கள்!
முகப்பு > செய்திகள் > வணிகம்கொரோனா காரணமாக உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் சிக்கன நடவடிக்கையாக ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. இதனால் ஊழியர்கள் ஒருவித அச்சத்துடனேயே வேலை செய்யும் நிலை உருவாகி இருக்கிறது.
அந்த வகையில் அமெரிக்காவின் எண்ணெய் ஜாம்பவான் என அழைக்கப்படும் ஸ்க்லம்பெர்கர் நிறுவனம் சுமார் 21 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்க இருப்பதாக கூறப்படுகிறது. 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் சேவை வழங்கி வரும் இந்நிறுவனத்தில் சுமார் 1 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
லாக்டவுன் காரணமாக உலகளாவிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அதற்கு ஸ்க்லம்பெர்கர் நிறுவனமும் விதிவிலக்கல்ல. அதோடு இந்நிறுவனம் 3.4 பில்லியன் டாலர் நஷ்டத்தினை சந்தித்து இருப்பதாக கூறப்படுகிறது.
வரலாற்றில் முதன்முறையாக கச்சா எண்ணெய் தேவை குறைந்து இருப்பதால் இந்த முடிவை அந்நிறுவனம் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இஸ்ரேலிய மருத்துவக் குழு இந்திய வருகையின் பின்னணி என்ன?.. வெளியான 'பரபரப்பு' தகவல்!
- விருதுநகரில் மேலும் 338 பேருக்கு கொரோனா!.. மேற்கு மாவட்டங்களில் திடீரென வேகமெடுக்கும் தொற்று!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- தமிழகத்தில் ஒரே நாளில் 5,723 பேர் கொரோனாவை வென்றுள்ளனர்!.. பலி எண்ணிக்கை?.. முழு விவரம் உள்ளே!
- 'இதுக்கு ஒரு எண்டு கெடையாதா'?.. உச்சம் 'தொட்ட' விலையால்... பொதுமக்கள் கடும் அதிர்ச்சி!
- 'வாடகைக்கு இருப்பவருக்கு கொரோனா'... 'வீட்டு ஓனர் செஞ்ச பகீர் செயல்'... 'வாடகைக்கு இருந்தா என்ன வேணாலும் செய்வீங்களா'... சீறிய போலீசார்!
- பெருசா கண்டுக்க மாட்றாங்க... இந்த அறிகுறிய 'அலட்சியம்' பண்ணாதீங்க... கொரோனாவா இருக்கலாம்!
- நல்ல 'பலன்' குடுக்குது... சென்னைல இருக்க எல்லா 'கொரோனா' ஹாஸ்பிடலயும்... 'இந்த' மருந்தை குடுக்க போறோம்
- Unlock 3.0: தியேட்டர்கள், ஜிம்களுக்கு அனுமதி?... பள்ளிகள், மெட்ரோ ட்ரெயின்களுக்கு 'நோ'... விவரம் உள்ளே!
- “85 பேர் பலி!”.. மொத்த பலி எவ்வளவு? சென்னையின் நிலவரம் ‘இதுதான்!’.. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு.. முழு விபரம்!
- “எஸ்கேப் ஆன 3000 கொரோனா நோயாளிகள்!”.. ‘எப்படி தப்பிச்சாங்க?’.. ‘இதுதான் நடந்தது!’.. ‘உச்சகட்ட டென்ஷனில்’ மாநகராட்சி அதிகாரிகள்!