‘பழைய’ விலையிலேயே... ‘டபுள்’ டேட்டா, டாக் டைம்... ‘பிரபல’ நிறுவனம் அறிவித்துள்ள ‘சூப்பர்’ ஆஃபர்கள்...
முகப்பு > செய்திகள் > வணிகம்ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் ஆட்-ஆன் பிளான்களில் இருமடங்கு பலன்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ரூ 11, ரூ 21, ரூ 51 மற்றும் ரூ 101 ஆட்-ஆன் பிளான்களில் வாடிக்கையாளர்களுக்கு முறையே 400 எம்பி, 1 ஜிபி, 3 ஜிபி மற்றும் 6 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த பிளான்களில் தற்போது இருமடங்கு டேட்டா வழங்குவதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி ரூ 11, ரூ 21, ரூ 51 மற்றும் ரூ 101 ஆட்-ஆன் பிளான்களில் முறையே 800 எம்பி, 2 ஜிபி, 6 ஜிபி மற்றும் 12 ஜிபி டேட்டா தற்போது வழங்கப்படுகிறது. அத்துடன் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் எண்களுக்கான வாய்ஸ் கால் அழைப்பு நிமிடங்களும் இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த பிளான்களில் வாடிக்கையாளர்களுக்கு 75, 200, 500 மற்றும் 1000 நிமிடங்கள் வாய்ஸ் கால் அழைப்புகள் வழங்கப்படுகிறது. இந்த பிளான்களில் வழங்கப்படும் டேட்டா உள்ளிட்ட சலுகைகளை ஏற்கெனவே உள்ள பிளான்களின் டேட்டா தீர்ந்ததும் பயன்படுத்தப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘மொத்தமே 3 செகண்டுதான்’.. ‘கொரோனா பயத்துல அவசர அவசரமா..!’.. தஞ்சையை அதிரவைத்த வெளிநாட்டு தம்பதி..!
- ‘குரைக்காத’ நாயால் கிடைத்த ‘க்ளூ’... ‘மெட்டியை’ கூட விட்டுவைக்காமல் செய்த ‘நடுங்கவைக்கும்’ காரியம்... ‘யூடியூப்’ பார்த்தே செய்ததாக ‘அதிர்ச்சி’ வாக்குமூலம்...
- ‘எனக்கு கண்ணீர் வந்திருச்சு’!.. பள்ளியில் மாணவிக்கு நடந்த ‘பாராட்டு விழா’.. ‘சல்யூட்’ போட வைத்த மாணவியின் செயல்..!
- ‘ஒட்டுமொத்த’ குடும்பத்திற்கும் ‘அடுத்தடுத்து’ நேர்ந்த கொடூரம்... கடிதத்தில் இருந்த ‘உறையவைக்கும்’ காரணம்... ‘அதிரடி’ தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்...
- ‘கண்டிப்பா தந்துடுறேன்டா. நம்புங்கடா...’ ‘நண்பன் என்றும் பாராமல்...’ வட்டியை கொடுக்காததால் நண்பர்கள் சேர்ந்து செய்த காரியம்...!
- ‘மெசேஜை’ பார்த்து ‘பதறிப்போய்’ புகார் கொடுத்த பெண்... ‘54 வழக்குகளில்’ தேடப்பட்ட கும்பல்... ‘ஆடம்பர’ வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு செய்துவந்த காரியம்...
- கிரெடிட், டெபிட் கார்டு ‘பயனாளர்கள்’ கவனத்திற்கு... மார்ச் ‘16ஆம் தேதிக்குள்’ பயன்படுத்தாவிட்டால்... இனி ‘இந்த’ சேவையை பயன்படுத்த முடியாது...
- வழக்கமான ‘தகராறு’ என நினைத்த அக்கம்பக்கத்தினர்... சிறிது நேரத்தில் நடந்த ‘பயங்கரம்’... ‘அடுத்தடுத்து’ கிடைத்த ‘சடலங்களால்’ அதிர்ந்துபோன போலீசார்...
- ‘ஃபோன் பண்ணியதும்’... ‘இருமலுடன் தொடங்கும்’... ‘கொரோனா வைரஸ் விழிப்புணர்வு காலர் ட்யூன்’!
- ‘வெளிய கூட்டிட்டு போய்ட்டு வரேன்’... நம்பி ‘4 குழந்தைகளையும்’ அனுப்பிய ‘தாய்’... ‘தந்தை’ கூறியதைக் கேட்டு அதிர்ச்சியில் ‘உறைந்துபோன’ போலீசார்...