‘அமேசான், ப்ளிப்கார்ட்டுக்கு டஃப் கொடுக்கும் ஜியோ'.. வெளியான வேறலெவல் அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > வணிகம்ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ மார்ட் என்ற புதிய நிறுவனத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமேசான், ப்ளிப்கார்ட் போன்று ஜியோ மார்ட் என்ற பெயரில் புதிய நிறுவன தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழும அதிபர் முகேஷ் அம்பானி கடந்த ஆண்டு இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
முதற்கட்டமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவி மும்பை, தானே, கல்யான் பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு ஜியோ மார்ட் மூலமாக சேவை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் படிப்படியாக நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ மார்ட் மூலமாக 50 ஆயிரம் பொருள்களை விற்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
JIO, JIOMART
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- புத்தாண்டை முன்னிட்டு ‘அசத்தல்’ ஆஃபர்களை அறிவித்துள்ள ‘பிரபல’ நிறுவனம்... ‘மகிழ்ச்சியில்’ வாடிக்கையாளர்கள்...
- ‘நியூ இயர் ஆஃபர்’!.. ‘1 வருஷத்துக்கு தினமும் 1.5GB டேட்டா’!.. ஜியோவின் அதிரடி அறிவிப்பு..!
- 129 ரூபாயில் இருந்து ‘அன்லிமிடட்’ பேக்குகள்!... 4 ‘அசத்தல்’ சலுகைகளை அறிமுகம் செய்துள்ள ‘பிரபல’ நிறுவனம்...
- ‘இத’ மட்டும் பண்ணா போதும்... ‘பிரபல’ நிறுவனத்தின் பழைய ‘கட்டணத்திலேயே’ தொடரலாம்... வெளியாகியுள்ள ‘புதிய’ தகவல்...
- இனி ‘2 நாட்களில்’ அதே நம்பருடன்... எந்த ‘நெட்வொர்க்கிற்கும்’ ஈஸியா மாறலாம்... விவரங்கள் உள்ளே...
- நாளொன்றுக்கு '2 ஜிபி' டேட்டா.. 54 நாட்கள் வேலிடிட்டி... 197 ரூபாய்க்கு 'வொர்த்தான' ரீசார்ஜ்!
- இனி ‘சிக்னல்’ இல்லாமலும் ‘போன்’ பேசலாம்... ‘அசத்தல்’ வசதியை அறிமுகப்படுத்தும் பிரபல நிறுவனம்...
- சத்தமில்லாமல் 'பிரபல' திட்டத்தை நீக்கிய ஜியோ... மறுபடியும் மொதல்ல இருந்தா?... 'கதறும்' வாடிக்கையாளர்கள்!
- இந்தியாவுல 'யாருக்கு' வேணாலும் பேசுங்க.. வாய்ஸ் 'கால்கள்' முற்றிலும் FREE.. அடுத்தடுத்து 'அறிவித்த' நிறுவனங்கள்!
- நஷ்டம்,நஷ்டம்னு சொல்லிட்டு.. லாபத்தில்.. ஜியோ, வோடபோனை.. பின்னுக்குத் தள்ளிய ஏர்டெல்!