'நிறைய டைம் கொடுத்து பார்த்தாச்சு...' 'இனி முடியாது...' - 'மாஸ்டர் கார்டுக்கு' ரிசர்வ் வங்கி வைத்த ஆப்பு...!
முகப்பு > செய்திகள் > வணிகம்வரும் ஜூலை 22 முதல் புதிய வாடிக்கையாளர்களுக்கு மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் டெபிட், கிரெடிட் கார்டுகளை வழங்க ரிசர்வ் வங்கி தடைவிதித்துள்து.
அதன்படி ஜூலை 22 முதல் புதிய வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளால் மாஸ்டர் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை வழங்க முடியாது.
ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு விதிமுறைக்கு காரணம், மாஸ்டர் கார்டு நிறுவனம், வாடிக்கையாளர்களின் விவரங்களை சேமிக்கும் சர்வரை இந்தியாவில் வைக்காததால் ரிசர்வ் வங்கி இந்த விதிமுறைகளை விதித்துள்ளது.
அதோடு இதற்கு முன்பு பல முறை காலக்கெடுவும், அதிக நேரம் மற்றும் போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தாலும், பணம் செலுத்தும் முறை தரவு சேமிப்பிற்கான வழிமுறைகளுக்கு இந்த நிறுவனம் இணங்கவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அதன் பின்னரே, ரிசர்வ் வங்கி இந்த முடிவுக்கு வந்துள்ளது. அதோடு, புதிய தடையால் பழைய மாஸ்டர் கார்டு தொடரும், அவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கிரெடிட் கார்டு Auto Debit'ல் காசு எடுக்குறாங்களா'?... 'ரிசர்வ் பேங்க் கொண்டு வரும் அதிரடி மாற்றங்கள்'... என்னென்ன கட்டுப்பாடுகள்?
- 'ஒரு நிமிஷத்துல கடன்.. ஆன்லைன்லயே பெறலாம்!' - ஆசை காட்டி பின்னால் ஆப்பு வைக்கும் 1,509 ஆப்ஸ்! ‘ரிசர்வ் வங்கியிடம் குவிந்த புகார்கள்!’.. பாயும் நடவடிக்கை!
- 'டெபிட் கார்டு நம்பர் உட்பட...' '70 லட்சம் பேரோட தகவல்கள் அந்த வெப்சைட்ல இருக்காம்...' - அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்...!
- 'கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு யூஸ் பண்றவங்களுக்கு...' 'புதிய விதிமுறைகள்...' - நாளை முதல் அமல்...!
- 'அப்ரைசலுக்கு வேட்டு வைத்த கொரோனா'... 'மாச சம்பளக்காரங்க, பேச்சிலர்ஸ் கவனத்திற்கு'... 'இந்த வருஷம் எப்படி'?... ரிசர்வ் வங்கி ஆய்வில் கணிப்பு!
- ரூ. 68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டதா!?.. இந்தியாவை அதிரவைத்த சர்ச்சை!.. முற்றுப்புள்ளி வைத்த ரிசர்வ் வங்கியின் விளக்கம்!
- ‘பொதுமக்களின் நலனுக்காக’... ‘நாளை முதல் வங்கிகள்’... 'ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு'!
- '3 மாதத்திற்கு கடன் தவணைகள் செலுத்த தேவையில்லை!'... ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!
- கிரெடிட், டெபிட் கார்டு ‘பயனாளர்கள்’ கவனத்திற்கு... மார்ச் ‘16ஆம் தேதிக்குள்’ பயன்படுத்தாவிட்டால்... இனி ‘இந்த’ சேவையை பயன்படுத்த முடியாது...
- ₹50 ஆயிரத்துக்கு மேல 'எடுக்க' முடியாது சொன்னீங்க?... இங்க ₹1300 கோடிய 'அசால்ட்டா' எடுத்து இருக்காங்க... என்ன நடக்குது?