"இதுக்கு மேலயும் தாங்க முடியாது டா சாமி",,.. 'முன்னணி' நிறுவனத்தின் முடிவால்..,, கதி 'கலங்கிப்' போன 'ஊழியர்கள்' !!!
முகப்பு > செய்திகள் > வணிகம்கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, உலகம் முழுவதிலுமுள்ள பல முன்னணி நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.
இத்தகைய கடினமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி, பல முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வேலையை விட்டு நீக்கி வருகிறது. இன்னும் கொரோனா தொற்றில் இருந்து உலகத்திற்கு விமோசனம் கிடைக்காத நிலையில், தொடர்ந்து நிறுவனங்கள் ஊழியர்களை நீக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் செயல்பட்டு வரும் கிளவுட் டேட்டா சேவை நிறுவனமான நெட்ஆப் (Net App) தனது பணியாளர்களில் 6 சதவீதம் பேரை பணியில் இருந்து நீக்கப் போவதாக அறிவித்துள்ளது. நிறுவனத்தின் இந்த பணிநீக்க அறிவிப்பால் பாதிக்கப்படும் ஊழியர்களில் பெரும்பாலானோர், 2015 ஆம் ஆண்டு என்ஜினியர்கள் மற்றும் டெவலப்பர்களாக பணிக்கு சேர்ந்தவர்கள் என தெரிகிறது.
நெட்ஆப் நிறுவனத்தில் 11,000 பேர் பணிபுரியும் நிலையில், அதில் 6 சதவீத ஊழியர்களை பணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "இப்போதைக்கு '25,000' பேர தூக்குறோம்",,.. அடுத்த 'லிஸ்ட்'டும் ரெடியாக போகுதாம்,,.. 'முன்னணி' நிறுவனத்தின் முடிவால் கலங்கி போன 'ஊழியர்கள்'!!!
- கொரோனாவால பல 'கோடி' இந்தியர்கள் 'வேலை'யும் போச்சு,,.. 'இப்போ' இந்த விஷயத்துலயும் 'ஆப்பு' வெச்சிருச்சா??,,.. அதிர்ச்சி தரும் சர்வே 'ரிப்போர்ட்'!!!
- "'கொரோனா'வால 'அடி' மேல 'அடி' வாங்கிட்டோம்"... "எல்லாருக்கும் மெயில் போட்டாச்சு"... முன்னணி நிறுவனத்தின் 'முடிவால்'... நொந்து போன 'ஊழியர்கள்'!!!
- "'கொரோனா'வால பெரிய அடி வாங்கிட்டோம்"... '7000' பேரை வீட்டுக்கு அனுப்பும் முன்னணி 'நிறுவனம்'... கலங்கி நிற்கும் 'ஊழியர்கள்'!!
- "கொரோனா ரவுண்டு கட்டி அடிக்குது பாஸ்"... "என்ன பண்ணப்போறோம்னே தெரியல".. 'நிதி' இழப்பால் 'ஆயிரக்கணக்கான' ஊழியர்களை... வீட்டுக்கு அனுப்பும் முன்னணி 'நிறுவனங்கள்'!!!
- இந்த 'கொரோனா'வால பெருத்த 'நஷ்டம்'பா... "நீங்களே கெளம்புனா நல்லா இருக்கும்"... ஊழியர்களுக்கு செக் வைத்த முன்னணி 'வங்கி'!!!
- "நெலம ரொம்ப மோசமா போயிட்டு இருக்கு"... '35,000' ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும்... முன்னணி 'நிறுவனம்'!!!