"அடுத்த 'ரவுண்டு'க்கு 'ரெடி' ஆகுறோம்,,.. வேற வழி இல்லைங்க",,.. முன்னணி 'நிறுவனம்' அனுப்பிய 'மெயில்',,.. தகர்ந்து போன 'ஊழியர்கள்'!!!
முகப்பு > செய்திகள் > வணிகம்கொரோனா தொற்று காரணமாக, பல முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் காலகட்டத்தில் முன்னணி ஷிப்பிங் நிறுவனமான மேர்ஸ்க் (maersk), மறுசீரமைப்பின் காரணமாக தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக ஊழியர்களுக்கு மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்வதன் மூலம், இனிமேல் தேவைப்படாத சில போலியான வேலைகள் மட்டும் பாதிக்கப்படலாம் என அந்த மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, வேறு எந்த தகவலும் நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்படவில்லை.
மேர்ஸ்க் ஷிப்பிங் நிறுவனத்தில் சுமார் 80,000 ஊழியர்கள் வரை பணிபுரிந்து வரும் நிலையில், இந்த மறுசீரமைப்பின் மூலம் சுமார் 26 ஆயிரம் முதல் 27 ஊழியர்கள் வரை பாதிக்கப்படலாம் என அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "நெலம சரியில்லங்க,,.. இப்போதைக்கு '18,000' பேர தூக்குறோம்",,.. 'முன்னணி' நிறுவனத்தின் முடிவால் அதிர்ச்சியில் உறைந்த 'ஊழியர்கள்'!!!
- "இதுக்கு மேலயும் தாங்க முடியாது டா சாமி",,.. 'முன்னணி' நிறுவனத்தின் முடிவால்..,, கதி 'கலங்கிப்' போன 'ஊழியர்கள்' !!!
- "இப்போதைக்கு '25,000' பேர தூக்குறோம்",,.. அடுத்த 'லிஸ்ட்'டும் ரெடியாக போகுதாம்,,.. 'முன்னணி' நிறுவனத்தின் முடிவால் கலங்கி போன 'ஊழியர்கள்'!!!
- "'கொரோனா'வால 'அடி' மேல 'அடி' வாங்கிட்டோம்"... "எல்லாருக்கும் மெயில் போட்டாச்சு"... முன்னணி நிறுவனத்தின் 'முடிவால்'... நொந்து போன 'ஊழியர்கள்'!!!
- "'கொரோனா'வால பெரிய அடி வாங்கிட்டோம்"... '7000' பேரை வீட்டுக்கு அனுப்பும் முன்னணி 'நிறுவனம்'... கலங்கி நிற்கும் 'ஊழியர்கள்'!!
- "கொரோனா ரவுண்டு கட்டி அடிக்குது பாஸ்"... "என்ன பண்ணப்போறோம்னே தெரியல".. 'நிதி' இழப்பால் 'ஆயிரக்கணக்கான' ஊழியர்களை... வீட்டுக்கு அனுப்பும் முன்னணி 'நிறுவனங்கள்'!!!
- இந்த 'கொரோனா'வால பெருத்த 'நஷ்டம்'பா... "நீங்களே கெளம்புனா நல்லா இருக்கும்"... ஊழியர்களுக்கு செக் வைத்த முன்னணி 'வங்கி'!!!
- "நெலம ரொம்ப மோசமா போயிட்டு இருக்கு"... '35,000' ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும்... முன்னணி 'நிறுவனம்'!!!
- "நிறுவனத்தின் எதிர்காலத்தை பாதுகாக்க இத பண்ணியாக வேண்டியது இருக்கு!".. LayOff அறிவிச்ச அடுத்த நாள் பிரபல நிறுவனத்தின் CMO போட்ட பதிவு!
- "கொரோனாவால கம்பெனிகள் எல்லாம் ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு பண்ணிகிட்டு இருக்கு!".. ஆனா இந்த நிறுவனம் பண்றத பாருங்க! வேறலெவல்!