‘நாடு முழுவதும் 250 மாவட்டங்கள்’.. பொதுத்துறை வங்கிகளின் மெகா ‘லோன் மேளா’.. விவரம் உள்ளே..!
முகப்பு > செய்திகள் > வணிகம்நாடு முழுவதும் 250 மாவட்டங்களில் பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் லோன் மேளாவை நடத்துகின்றன.
வரயிருக்கும் பண்டிகை சீசனை தொடர்ந்து நாடு முழுவதும் லோன் மேளா எனப்படும் வங்கிகள் கடன் வழங்கும் நிகழ்வு நேற்று (03.10.2019) முதல் தொடங்கியுள்ளது. மொத்தம் நான்கு நாட்கள் நடக்கும் இந்த லோன் மேளாவில் விவசாயம், வாகனம், கல்வி, வீடு, பெர்சனல் லோன் போன்ற அனைத்தும் விதமான லோன்களும் வழங்ப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறு, குறு நிறுவனங்களுக்கும் கடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த லோன் மேளாவில் பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் தேசிய வங்கி, பரோடா வங்கி, கூட்டுறவு வங்கிகள் ஆகிய வங்கிகள் பங்கெடுத்துள்ளன. மேலும் தனியார் வங்கிகள் சிலவும் இந்த லோன் மேளாவில் பங்கெடுத்துள்ளன. இதனை அடுத்து இரண்டாம் கட்ட லோன் மேளா அக்டோபர் 21 முதல் 25 ம் தேதி வரை சுமார் 150 மாவட்டங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையை பின்பற்றும் வகையில் டிஜிட்டல் வர்த்தகமாகவே லோன் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வங்கிகள் இயங்கும் நேரத்தில் அதிரடி மாற்றங்கள்..! விவரம் உள்ளே..!
- ‘3 மாத கர்ப்பிணி மனைவியுடன் கணவன் தற்கொலை’.. சிக்கிய உருக்கமான கடிதம்..!
- ‘ஆதார், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், வங்கிக் கணக்கு’.. ‘இனி எல்லாமே ஒரே அடையாள அட்டையில்’..?
- 'துப்பாக்கியுடன் வந்து அலறவிட்ட கொள்ளையர்கள்'.. பட்ட பகலில் துணிகரம்.. வங்கியில் நடந்த பரபரப்பு சம்பவம்!
- ‘கஷ்டப்பட்டு சேர்த்த பணம்’ ‘இனி யாருக்கும் இப்டி நடக்ககூடாது’.. பேங்க்முன் சென்னை இளைஞருக்கு நேர்ந்த கொடுமை..!
- 'கஷ்டப்படுற குடும்பம்னு..'.. 'அவன வேலைக்கு சேர்த்தேன்'.. கடைசியில.. கதறும் வீட்டு 'முதலாளி'!
- 'வங்கித் தேர்வில் எழுந்த சிக்கல்'... 'இனி தமிழிலும் எழுதலாம்?'
- ‘மின் கம்பத்தில் கட்டி கொடூரமாக தாக்கப்பட்ட பெண் ’.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!
- ‘பேங்க் வேலை ஏதாச்சும் முடியாம இருக்கா?’.. கவலை வேண்டாம்.. இந்த சனி, ஞாயிறு இரண்டு நாட்களும்..’
- ‘கந்துவட்டி கொடுமை’.. ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு சம்பவம்!