ஊருக்கெல்லாம் வேலை தேடி 'தந்தவங்களுக்கே' இப்படி ஒரு நெலமையா?... நூற்றுக்கணக்கான ஊழியர்களை 'வீட்டுக்கு' அனுப்பும் பிரபல நிறுவனம்!
முகப்பு > செய்திகள் > வணிகம்கொரோனா காரணமாக உலகம் முழுவதும் வேலையில்லா சூழல் அதிகமாகி வருகிறது. ஊரடங்கால் நிறுவனங்கள் மூடப்பட்டு இருப்பதால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் மேலும் பலரின் வேலைகள் பறிபோகலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
இந்த நிலையில் பிரபல நிறுவனமான லிங்க்ட் இன் 960 ஊழியர்களை உலகம் முழுவதும் பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்தியாவிலும் மும்பை, குர்ஹான் மற்றும் பெங்களூர் என 3 கிளைகள் உள்ளதால் இந்திய ஊழியர்களும் இந்த வேலைநீக்க பட்டியலில் இடம் பெறலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து லிங்க்ட் இன் தலைமை அதிகாரி ரோஸ்லான்ஸ்கி, கொரோனா தொற்றுநோயால் எங்களது ஊழியர்களில் 6% அல்லது 960 ஊழியர்கள் உலகம் முழுவதும் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற கடினமான முடிவை எடுத்து இருப்பதாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவின் COVAXIN!.. வெற்றிகரமாக டெல்லி நபருக்கு செலுத்தி முதல் பரிசோதனை!.. எய்ம்ஸ் மருத்துவர்கள் பெருமிதம்!
- எத்தன வெரைட்டி இருந்தாலும்... என்னைக்கும் நாம தான் 'டாப்பு'... லாக்டவுனுக்கு மத்தியிலும் 5.5 லட்சம் ஆர்டர்களுடன் முதலிடம்!
- விருதுநகரில் மேலும் 423 பேருக்கு கொரோனா!.. தூத்துகுடியில் தொடரும் தொற்றின் வேகம்!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- தமிழகத்தில் ஒரே நாளில் 6,504 பேர் கொரோனாவை வென்றுள்ளனர்!.. பலி எண்ணிக்கை?.. முழு விவரம் உள்ளே!
- 'மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட பள்ளிகள்'... 'தமிழக கல்வித்துறை அதிரடி அறிவிப்பு'... இந்த தேதி முதல் 'மாணவர் சேர்க்கை'!
- 'யாராவது டிரீட்மென்ட் பாருங்க ப்ளீஸ்'... 'உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடிய குடும்பம்'... அரசு மருத்துவருக்கு நேர்ந்த அவலம்!
- சொந்த ஊர் திரும்பிய 'தொழிலாளர்களுக்கு'... ரூபாய் 1 லட்சம் கடன் வழங்கும் 'தமிழக' மாவட்டம்... இதை மட்டும் செஞ்சா போதும்!
- அடேங்கப்பா! 15% சம்பள உயர்வால்... 'மகிழ்ச்சி'யில் திளைக்கும் 8.5 லட்சம் ஊழியர்கள்!
- தூத்துக்குடியில் மேலும் 415 பேருக்கு கொரோனா!.. தென் மாவட்டங்களில் அதிவேகத்தில் பரவும் தொற்று!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- கொரோனாவுல இருந்து மீண்டவங்க... 'கட்டாயம்' இதெல்லாம் பண்ணனும்: சுகாதாரத்துறை