'கொரோனா பாதிப்புக்கு நடுவிலும்'... 'IT துறையில் 23,000 பேருக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்?!!'... 'அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள காக்னிசன்ட்!!!'...
முகப்பு > செய்திகள் > வணிகம்பிரபலமான ஐடி நிறுவனமான காக்னிசன்ட் (Cognizant) மகிழ்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
காக்னிசன்ட் நிறுவனத்தில் சமீபமாக இந்திய நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்ட ராஜேஷ் நம்பியார் அடுத்த ஆண்டில் இந்தியாவில் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் 23,000 பேரை பணியமர்த்த உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர், "இந்தியாவில் எங்கள் ஊழியர்கள் செய்யும் மிகப்பெரிய பணிகளால் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். மேலும் உலகளாவிய ஊழியர்களில் கிட்டதட்ட 70% பேர் இந்தியாவில் உள்ளனர்.
இந்தியா ஒரு மதிப்புமிக்க சொத்தாகவும், உலகளாவிய விநியோகம், கண்டுபிடிப்பு திறனின் முக்கிய மையமாகவும் உள்ளது. இதனால் தான் நாங்கள் இந்தியாவில் எங்களது செயல்பாடுகளை தொடர்ந்து செய்கிறோம். இந்தியாவில் உள்ள முன்னணி கல்வி நிறுவனங்களில் இருந்து தொடர்ந்து கேம்பஸ் மூலம் பணியமர்த்தலை தொடர்ந்து வருகிறோம். காக்னிசன்ட் தொடர்ந்து அதிக ஊழியர்களை தேர்வு செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
நடப்பு ஆண்டில் கேம்பஸ் மூலம் ஏறக்குறைய 17,000 பேரை பணியில் அமர்த்தியுள்ளோம். இது கடந்த 2016ல் இருந்து ஒப்பிடும்போது மிக அதிகம். அடுத்த ஆண்டில் இந்தியாவில் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் 23,000 பேரை பணியமர்த்த உள்ளோம். குறிப்பாக இந்த பணியமர்த்தல் நல்ல திறன் வாய்ந்த டிஜிட்டல், கிளவுட் சேவை, டேட்டா, டிஜிட்டல் இன்ஜினியரிங், சைபர் செக்யூரிட்டி, சேல்ஸ்போர்ஸ், வணிக நவீனமயமாக்கல் உள்ளிட்டவைகள் முக்கிய பகுதிககளாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இந்த நேரத்துலயா இப்படி நடக்கணும்???'... 'திவாலாகும் இரு பெரும் நிறுவனங்கள்?!!'... 'கலங்கி நிற்கும் 25,000 ஊழியர்கள்!!!'...
- ‘5 ஸ்டார் ஓட்டலில் வேலை’.. ‘கைநிறைய சம்பளம்’.. நொடியில் ‘தலைகீழாக’ மாறிய வாழ்க்கை.. துவண்டு போகாமல் சாதித்து காட்டிய இளைஞர்..!
- 'இன்று பல்லாயிரக் கணக்கான... இந்திய இளைஞர்களின் வாழ்வை மாற்றி அமைத்தவர்!'.. 'மிகப்பெரிய இழப்பு'!.. நொறுங்கிப் போன ஐடி ஊழியர்கள்!
- ‘எங்க போனாலும் இதையே சொல்றாங்க!.. ஆண்மகன் என சான்றிதழ் கொடுங்க!’.. ஐடி வேலையை இழந்த வாலிபர் கலெக்டருக்கு மனு!
- 'அடுத்தடுத்த புரோமோஷன்கள்.. சம்பள உயர்வை' அறிவித்து மாஸ் காட்டும் 'தாராள' ஐடி நிறுவனம்.. கொண்டாட்டத்தில் ஊழியர்கள்!!
- ஏம்மா இங்க நிக்குற..? பரிதாபமாக நின்ற மாற்றுத்திறனாளி பெண் கொடுத்த மனு.. அடுத்த 2 மணிநேரத்தில் நடந்த அதிரடி..!
- ‘அடித்தது யோகம்!’.. இரட்டிப்பு மகிழ்ச்சி கொடுத்த பிரபல இந்திய ஐடி நிறுவனம்!.. ‘குஷியில்’ 80% ஊழியர்கள்!
- கவலைப்படாதீங்க டிரம்ப்.. இங்க வாங்க ஒரு நல்ல ‘வேலை’ போட்டுத் தர்றோம்.. சமயம் பார்த்து ‘கலாய்த்த’ நாடு..!
- 'இனி நிரந்தரமாவே Work From Home தானா?!!'... 'புதிய தளர்வுகளால்'... 'IT, BPO ஊழியர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்!!!'...
- தனியார் கம்பெனி ‘வேலைவாய்ப்பு’ 75% உள்ளூர் மக்களுக்குதான்.. மாநில அரசு ‘அதிரடி’.. செம ‘குஷியில்’ இளைஞர்கள்..!