'ஒரு லட்சம் ரெண்டு லட்சம் இல்ல...' ஒட்டுமொத்தமா 'அங்க' 35 லட்சம் பேர வேலைய விட்டு தூக்குறாங்க...! - கலக்கத்தில் ஊழியர்கள்...!
முகப்பு > செய்திகள் > வணிகம்கொரோனா வைரஸ் பரவலால் சுமார் 35 லட்சம் பேருக்கு வேலை இழப்பு ஏற்படும் என இந்தோனேசியா அரசு கணித்து வெளியிட்டுள்ளது.
இந்தோனோஷியா அரசு கடந்த 22 ஆண்டுகளுக்கு பிறகு தங்கள் நாட்டின் பொருளாதாரம் மிக கடுமையான சரிவை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் 2020ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 3.49 சதவீதமாக சரிந்துள்ளததாகவும், இது 1998 ஆம் ஆண்டிற்குப் பின் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சந்தித்துள்ள கடுமையான சரிவாகும் எனவும் குறிப்பிட்டுள்ளது. கூடுதலாக இந்த நிகழ்வால் சுமார் 35 லட்சம் பேருக்கு வேலை இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தோனோஷியா நாட்டின் பொருளாதார ஏற்றம் என்பது விவசாயத்தைத் தவிர சுற்றுலாத் துறையை பெரிதும் நம்பியுள்ளது, இது நாட்டில் மட்டுமல்ல, உலகெங்கிலும் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளால் உலகளவில் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு பகிரங்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “32,000 பேருக்கு கூண்டோட நேர்ந்த கதி!”.. விமான நிறுவனங்கள் எடுத்த பரபரப்பு முடிவு!.. ‘இன்னும் என்னலாம் நடக்குமோ!’
- “மொத்தமா 28 ஆயிரம் பேர்!”.. டிஸ்னி பூங்கா நிர்வாகம் செய்த அதிரடி காரியம்.. ஸ்தம்பித்து போன ஊழியர்கள்!
- '1, 2 இல்ல 7 மாச சம்பளம் தரோம், ஆனா'... 'Layoff அறிவிப்பால் அதிர்ந்துபோயுள்ள ஊழியர்களுக்கு'... 'பிரபல நிறுவனம் கொடுக்கும் சூப்பர் ஆஃபர்!!!'...
- 'இப்போதான 22,000 பேர தூக்குனாங்க'... 'அதுக்குள்ள மறுபடியும் இத்தன ஆயிரம் பேரா?'... 'பிரபல நிறுவனம் கொடுத்த பேரதிர்ச்சியால்'... 'கலங்கி நிற்கும் ஊழியர்கள்!'...
- 'எவ்ளோ வெயிட் பண்ணி பாத்தும்'... 'வேற வழி தெரியல'... 'பிரபல நிறுவனத்தின் திடீர் முடிவால்'... 'கலங்கி நிற்கும் ஊழியர்கள்!'...
- ஸாரி...! 'இனி உங்களுக்கு இங்க வேலை இல்ல...' லைஃப்ல செட்டில் ஆகணும்னு 'அந்த' நாட்டுக்கு போனாங்க...! 'இப்போ எல்லாம் போச்சு...' - நாடு திரும்பும் 11,000 இந்தியர்கள்...!
- 'போச்சு... ஜாம்பவானுக்கே இந்த நிலையா!?.. இத்தனை பேர கிளம்ப சொல்லிட்டாங்க'!... ஊழியர்களுக்கு 'இடி'யாக விழுந்த அறிவிப்பு!
- 'மொத்தமா 25000 பேரு அதுல இந்தியால மட்டும்'... 'பிரபல நிறுவனத்தின் முடிவால்'... 'கலக்கத்தில் உள்ள ஊழியர்கள்!'...
- 'கொரோனாவால பெரிய அடி'... 'இதுக்கு மேல தாக்கு பிடிக்க முடியாது'... 'பிரபல நிறுவனம் எடுத்துள்ள அதிரடி முடிவு!'...
- 'உங்களுக்கு 3 option கொடுக்குறாம்... நீங்களே 'முடிவு' பண்ணலாம்... மொத்ததுல வேலையிட்டு போயிடுங்க'..!! மீள முடியாத நெருக்கடியால்... நொறுங்கிப்போன ஊழியர்கள்!