வாடிக்கையாளர்களுக்கு 'ஷாக்' கொடுத்த ஐசிஐசிஐ வங்கி...! - எல்லாத்தையும் 'அங்க' ஸ்டாப் பண்றோம்...!
முகப்பு > செய்திகள் > வணிகம்தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி தங்கள் செயல்பாடுகளை இலங்கையில் நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.
இந்தியா மட்டுமல்லாது அமெரிக்கா, கத்தார், சீனா போன்ற நாடுகளிலும் செயல்பட்டு வரும் பிரபல தனியார் வங்கியான ஐசிஐசிஐ, இலங்கையிலும் ஐசிஐசிஐ வங்கி தனது கிளைகளைக் கொண்டுள்ளது.
இந்நிலையில் தற்போது இலங்கையின் மத்திய வங்கியிடம் தனது செயல்பாடுகளை நிறுத்த அனுமதிக்க கோரி ஐசிஐசிஐ வங்கி விண்ணப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஐசிஐசிஐ வங்கி இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த இலங்கை மத்திய வங்கி, இலங்கையில் வங்கியின் வணிக நடவடிக்கைகளை நிறுத்தவும் வங்கிக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்வதற்கும் ஒப்புதல் அளித்துள்ளது.
அதனையடுத்து கடந்த அக்டோபர் 23ஆம் தேதி முதல் இலங்கையில் தனது வங்கிச் செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டதாக ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது. இது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'எப்போ பாத்தாலும் கையில அம்மாவோட மொபைல் '... 'வங்கி பாஸ்புக்கில் காத்திருந்த அதிர்ச்சி'... 'பையனை விசாரித்த பெற்றோர்'... தூக்கி வாரி போட வைத்த சிறுவனின் பதில்!
- 'வெளியிலதான் பேங்க் கேஷியர்!'.. 'லேப்டாப்.. செல்போனைப் பார்த்தாதான் தெரியுது பெரிய காமுகன்'!.. கண்டுபிடித்த மனைவிக்கும் நடந்த கொடூரம்! பகீர் வாக்குமூலம்!
- 'வங்கிக்கு ரெகுலரா வரும் பெண்'...'கவரிங் நகைகளை வச்சு போட்ட மாஸ்டர் பிளான்... 'சென்னை'யில் சத்தமில்லாமல் நடந்த மெகா மோசடி!
- 'பேங்க் வரப்போலாம் அவர் கையில கட்டுக்கட்டா பணம் இருக்கும்...' 'ஏற்கனவே plan-ஐ கச்சிதமாக போட்ட பேங்க் மேனேஜர்...' - சிசிடிவியில் பார்த்து மிரண்டு போன போலீசார்...!
- 'உங்களுக்கு வங்கி வேலையில் விருப்பமா?'... 'அதுவும் வொர்க் ஃப்ரம் ஹோம்'... 'பிரபல வங்கியின் அசத்தல் அறிவிப்பு!'...
- “அவங்க குறிவெச்சதே இதுக்குதான்!”.. ‘10,000 கணக்குகளை முடக்கிய ஹேக்கிங் மன்னர்கள்!’.. ‘ஸ்தம்பித்து நிற்கும் நாடு!’
- இந்த 'கொரோனா'வால பெருத்த 'நஷ்டம்'பா... "நீங்களே கெளம்புனா நல்லா இருக்கும்"... ஊழியர்களுக்கு செக் வைத்த முன்னணி 'வங்கி'!!!
- 'தமிழகத்தில் இன்று முதல்'... 'வங்கி சேவைகளில் மீண்டும் மாற்றம்'... மாநில வங்கியாளர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு...
- 'பணம் எடுக்காமலேயே வந்த எஸ்.எம்.எஸ்கள்'... 'ரூ 5 கோடிக்கும் மேல்'... 'சினிமா பாணியில் ஹேக்கர்கள் செய்த காரியத்தால் அதிர்ச்சியில் ஊர்மக்கள்'...
- 'கார்டு மேலே இருக்குற 16 நம்பர் சொல்லு சார்'... 'இந்த குரலை ஞாபகம் இருக்கா'?... சென்னையில் புது யுக்தியுடன் களமிறங்கியுள்ள மோசடி கும்பல்!