'தங்கம் வாங்க பிளான் இருக்கா'?... 'அப்போ இது தான் சரியான நேரம்'... இன்றைய நிலவரம் என்ன?
முகப்பு > செய்திகள் > வணிகம்தங்க விலை இன்று சற்று குறைந்திருப்பது வாடிக்கையாளர்களுக்குச் சற்று நிம்மதியைக் கொடுத்துள்ளது.
கொரோனா காரணமாகப் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்த நிலையில், கடந்த ஆண்டு முதலே தங்க விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்தது. இதற்கு முக்கிய காரணம் பலரும் பாதுகாப்பான முதலீடான தங்கத்தில் முதலீடு செய்ததால் அதன் தேவை அதிகரித்து விலையும் அதிகரித்துக் கொண்டே சென்றது.
இந்த சூழ்நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்க விலை சற்று குறைய ஆரம்பித்தது. இருப்பினும் தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. கடந்த 9-ந் தேதி தங்கம் பவுன் மீண்டும் ரூ. 35 ஆயிரத்தைத் தாண்டியது. நேற்று பவுன் ரூ. 35 ஆயிரத்து 40-க்கு விற்றது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்ததால் பவுன் ரூ. 35 ஆயிரத்துக்குக் கீழ் வந்தது. சென்னையில் இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ. 240 குறைந்து ரூ. 34 ஆயிரத்து 800-க்கு விற்றது. கிராமுக்கு ரூ. 30 குறைந்து ரூ. 4 ஆயிரத்து 350 ஆக உள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ. 1000 அதிகரித்து ரூ. 72 ஆயிரத்து 900 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 72.90-க்கு விற்கிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ரூ. 35 ஆயிரத்தைத் தாண்டிய தங்க விலை'... 'அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்'... இன்றைய விலை நிலவரம் என்ன?
- 'இறங்கி அடித்த தங்க விலை'... 'கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்'... இன்றைய விலை நிலவரம் என்ன?
- 'இப்படி பயத்தை காட்டிட்டியே குமாரு'... இன்றைய தங்க விலை நிலவரம்!
- 'தங்கம் வாங்க பிளான் இருக்கா'... 'அப்போ உடனே இத செய்ங்க'... இன்றைய நிலவரம் என்ன?
- 'கொஞ்சம் நிம்மதியை கொடுத்த தங்க விலை'... இன்றைய நிலவரம் என்ன?
- 'நேற்று கொஞ்சம் பயத்தைக் காட்டிய தங்க விலை'... 'இன்றைக்குக் கொஞ்சம் நிம்மதி'... இன்றைய நிலவரம் என்ன?
- 'தொடர்ந்து நல்ல செய்தி சொல்லும் தங்க விலை'... 'இப்படி விலை குறைய என்ன காரணம்'?... இன்றைய நிலவரம் என்ன?
- 'தங்கம் வாங்க சரியான நேரம் போல'... 'ரூ. 34 ஆயிரத்திற்கு கீழ் இறங்கிய விலை'... இன்றைய நிலவரம் என்ன?
- 'கொஞ்சம் ஸ்வீட் எடு, கொண்டாடு'... 'சற்று நிம்மதி கொடுத்த தங்க விலை'... இன்றைய நிலவரம் என்ன?
- 'மீண்டும் பழைய நிலைக்கே சென்ற தங்க விலை'... இன்றைய நிலவரம் என்ன?