'உங்களுக்கு 3 option கொடுக்குறாம்... நீங்களே 'முடிவு' பண்ணலாம்... மொத்ததுல வேலையிட்டு போயிடுங்க'..!! மீள முடியாத நெருக்கடியால்... நொறுங்கிப்போன ஊழியர்கள்!
முகப்பு > செய்திகள் > வணிகம்உலகின் முன்னணி விமான சேவைகள் நிறுவனமான GoAir-இன் மூத்த நிர்வாகிகள் சிலர், ஊதியம் இல்லாததால் தங்கள் பணியை ராஜினாமா செய்துள்ளனர்.
கொரோனா வைரஸ் எதிரொலியால் பல்வேறு தனியார் நிறுவனங்கள் மோசமான நிலைக்குச் சென்றுள்ளன. ஐடி பெரு நிறுவனங்களைப் போலவே, விமான சேவை நிறுவனங்களும் பெரும் சேதத்தை சந்தித்துவருகின்றன.
அந்த வகையில், பிரபல விமான சேவைகள் நிறுவனமான GoAir, நிதி நெருக்கடியில் நிலைகுலைந்துபோயுள்ளது. சுமார் 6,700 ஊழியர்கள் வேலை செய்யும் அந்நிறுவனத்தில், 4,000 முதல் 4,500 ஊழியர்கள், ஊதியம் இல்லாத விடுப்பில் (leave without pay) அனுப்பப்பட்டுள்ளனர்.
GoAir நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 3 ஆப்ஷன்களை வழங்கியுள்ளது. தாமாக முன்வந்து ராஜினாமா செய்தல், வேலையைவிட்டு நீக்குதல் (termination) மற்றும் ஊதியம் இல்லாத காலவரையற்ற விடுப்பு. அதன் அடிப்படையில், GoAir-இன் மூத்த அதிகாரிகள் 6 பேர், ஊதியம் இல்லாத விடுப்பில் சென்றுள்ளனர்.
தற்போது GoAir நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் கிட்டதட்ட இல்லை என தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும், 60-70 விழுக்காடு ஊழியர்கள் விடுப்பில் அனுப்பப்பட்டுள்ள நிலையில், மீதமிருக்கும் 30 விழுக்காடு பணியாளர்களுக்கும் சரியான சம்பளம் வழங்க முடியாத சூழலில் GoAir நிறுவனம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நீண்ட நாட்களாக விடுப்பில் இருந்த GoAir நிறுவனத்தின் secretary, international operations vice-presidents, cargo procurement, customer services, inflight services, corporate communication பிரிவு ஊழியர்கள், ஊதியம் இல்லாததால் நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'எங்க கையில எதுவும் இல்ல... அவங்க தான் முடிவு செய்யணும்'!... தடுப்பு மருந்து எப்போது கிடைக்கும்?.. ஐசிஎம்ஆர் 'பரபரப்பு' கருத்து!
- ‘பாதிப்பை விட அதிகமான குணமானோர் எண்ணிக்கை!’.. ‘மொத்தமாக சிகிச்சையில் இருப்பவர்கள் எத்தனை பேர்?’.. இன்றைய கொரோனா நிலவரம்!
- நீயா? நானா?.. இந்தியாவிற்கு 3 கொரோனா தடுப்பு மருந்துகள்!.. கடும் போட்டியில் வெற்றிபெறப்போவது யார்!?
- கொரோனா பாசிட்டிவ் கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளித்து சென்னை MIOT மருத்துவமனை சாதனை!
- VIDEO: கொரோனா வார்டில்.. குடும்பமே சேர்ந்து போட்ட குத்தாட்டம்!.. ‘நடந்தது இதுதான்’!.. வைரல் ஆகும் வீடியோ!
- 'சரியா இன்கிரிமெண்ட் போடுற நேரத்தில் வந்த கொரோனா'... 'ஜூலையில் வேலை பறிபோனவர்கள்'... 'அதிலும் இந்த சம்பளத்தில் இருப்பவர்கள்'... வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
- 'கொரோனாவால இதுவரை 22 கோடி பேர் வேலை இழந்து நிக்றாங்க...' 'அதுவும் இந்த பிராந்திய மண்டலத்தில் மட்டும்...' - அதிர்ச்சியளிக்கும் சர்வே முடிவு...!
- தமிழகத்தில் 6,000ஐக் கடந்த பலி எண்ணிக்கை!! இன்றைய கொரோனா பாதிப்பு - முழு விபரம்!
- அமெரிக்காவில் இருந்து ஆசையாய் வந்த கணவர்.. கேட்டையே திறக்காத மனைவி, பிள்ளைகள்.. இதுவரை நடந்ததுலயே கொரோனா பயத்தின் உச்சம் இதுதான்.. கடைசியில் கணவர் எடுத்த முடிவு!
- 'நிலைம கைய மீறி போயிடுச்சு!.. சம்பள பாக்கிய வாங்கிட்டு நீங்களே ராஜினாமா பண்ணிருங்க'!.. 1,60,000 ஊழியர்களின் நிலை என்ன!?